மேலும் அறிய

Arabic kuthu Halamathi Habibo | அரபிக் குத்து! இடுப்பை வளைத்து ஆட்டம் போடும் ஹலமதிஹபிபோ கும்பல்! ட்ரெண்டாகும் டான்ஸ் ஸ்டெப்!

தனியாக, கூட்டமாக, ஜோடியாக என ஹலமதிஹபிபோ என டான்ஸ் வீடியோக்கள் பரவி வருகின்றன.

காதலர் தினம் மாலை முதல் இணையத்தை ஆக்கிரமித்திருக்கிறது பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக் குத்து. துள்ளல் இசையுடன் நடனமாடத் தூண்டும் அரபிக் குத்து இப்போது சோஷியல் மீடியா வைரல். ஹலமதிஹபிபோ என ஆளாளுக்கு அதிரடியாக ஆடி சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். ஒரு பாடல் வீடியோ வைரலாவதும் அது தொடர்பான ஸ்டெப்ஸ் இணையத்தில் ட்ரெண்டாவதும் புதிதல்ல. ஸ்ரீவள்ளி பாடல், குட்டமொம்மா, ரெளடி பேபி பாடல் போன்ற பாடல்கள் ஏற்கெனவே பட்டித் தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. அந்த வரிசையில் தற்போது ஹலமதிஹபிபோ பாடலும் இணைந்துவிட்டது.

Arabic kuthu Halamathi Habibo | அரபிக் குத்து! இடுப்பை வளைத்து ஆட்டம் போடும் ஹலமதிஹபிபோ கும்பல்! ட்ரெண்டாகும் டான்ஸ் ஸ்டெப்!

தனியாக, கூட்டமாக, ஜோடியாக என ஹலமதிஹபிபோ என டான்ஸ் வீடியோக்கள் பரவி வருகின்றன. குட்டீஸ் முதல் வயதானனவர்கள் வரை இடுப்பை வளைத்து ஹலமதிஹபிபோ என ஆட்டம் போடுகின்றனர். இது குறித்து மகிழ்ச்சியை பதிவு செய்துள்ள இயக்குநர் நெல்சன் எங்கெங்கும் ஹலமதிஹபிபோ என பதிவிட்டுள்ளார். மேலும் #HalamathiHabibo என்ற ஹேஸ்டேக் போட்டு நீங்களும் டான்ஸ் ஆடலாம் என ஒரு ட்ரெண்டிங்கையும் உருவாக்கியுள்ளது தயாரிப்புக்குழு. 

ஜானி மாஸ்டர்..

பட்டையைக் கிளப்பும் ஹலமதிஹபிபோ பாடலின் டான்ஸ் மாஸ்டர் ஜானி. ஜானி மாஸ்டர் என திரையுலகில் அறியப்படும் இவர் பிரபுதேவாவின் அசிஸ்டெண்ட். உலகப்பிரபலம் அடைந்த ரெளடி பேபி பாடலுக்கு இவர் வேலை பார்த்துள்ளார். தெலுங்கில் பல படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார் ஜானி. குட்டமொம்மா பாடலும் ஜானியின் ஸ்டெப்ஸ்தான்..

பாருங்க சில டான்ஸ்..

தலைப்பு செய்திகள்

SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Embed widget