மேலும் அறிய

Anushka on Chakda Xpress: வாவ் சொல்லும் விராட் கோலி.. சக்தே எக்ஸ்பிரஸ் படத்துக்காக வெறித்தனமான பயிற்சியில் அனுஷ்கா சர்மா..! வைரல் வீடியோ..

சக்தே எக்ஸ்பிரஸ் படத்திற்காக பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தீவிர கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி. இந்திய அணிக்காக நீண்ட காலமாக கிரிக்கெட் ஆடி வரும் இவர் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இவரது வாழ்க்கை வரலாறு சக்தே எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் தயாராக உள்ளது.

Anushka on Chakda Xpress: வாவ் சொல்லும் விராட் கோலி.. சக்தே எக்ஸ்பிரஸ் படத்துக்காக வெறித்தனமான பயிற்சியில் அனுஷ்கா சர்மா..! வைரல் வீடியோ..

இந்த படத்தில் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான விராட்கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா நாயகியாக நடித்துள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகையான அனுஷ்கா சர்மா கர்ப்பமடைந்து குழந்தை பிறந்த பிறகு நடிக்கும் முதல் படம் இதுவாகும். இந்த படத்தில், அனுஷ்கா சர்மா ஜூலன் கோஸ்வாமியாக நடிக்கிறார்.

கிரிக்கெட் வீராங்கனையான ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு என்பதால் அனுஷ்கா சர்மா தீவிர கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறார். இதற்காக, தினசரி 2 முதல் 3 மணி நேரம் என வாரத்திற்கு 6 நாட்கள் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில், சக்தே எக்ஸ்பிரஸ் தீவிர பயிற்சி எடுக்கும் அனுஷ்கா சர்மாவின் வீடியோ வெளியாகியுள்ளது.

View this post on Instagram
 
A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

அனுஷ்கா சர்மாவே இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அனுஷ்கா சர்மா தீவிர பந்துவீச்சு பயிற்சி எடுக்கிறார். பேட்டிங் பயிற்சி எடுக்கிறார். மிடில் ஸ்டம்பை துல்லியமாக தனது பந்துவீச்சு மூலம் தகர்க்கிறார். இந்த வீடியோவிற்கு கீழ் ரசிகர்கள் பலரும் அனுஷ்கா சர்மாவை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.

Anushka on Chakda Xpress: வாவ் சொல்லும் விராட் கோலி.. சக்தே எக்ஸ்பிரஸ் படத்துக்காக வெறித்தனமான பயிற்சியில் அனுஷ்கா சர்மா..! வைரல் வீடியோ..

அனுஷ்கா சர்மாவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய கேப்டன் கிங் கோலியின் குயின் அனுஷ்கா சர்மாவும் கிரிக்கெட்டில் கலக்க உள்ளார் என்றும், கிங் கோலி நிஜத்தில் கலக்கினால், குயின் அனுஷ்கா சர்மா திரையில் கலக்க வாழ்த்துகள் என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இந்தியில் இவர் நாயகியாக நடித்த சுல்தான், சஞ்சு மற்றும் பி.கே. ஆகிய மூன்று படங்களும் 300 கோடிக்கு மேல் வசூலை குவித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் 300 கோடிக்கு மேல் வசூல் குவித்த 3 படங்களில் நாயகியாக நடித்த ஒரே நடிகை அனுஷ்கா சர்மா மட்டுமே. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Embed widget