மேலும் அறிய

Annaatthe Box Office Collection | வசூல் ராஜாவாக அண்ணாத்த..! 19-வது நாளில், இத்தனை கோடி வசூலா?

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய அண்ணாத்த திரைப்படம் உலக அளவில் 238 கோடி வசுல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சினிமா விமர்சகர் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், உலக அளவில் 1000 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட அண்ணாத்த திரைப்படம் முதல் வாரத்தில் 202.47 கோடி வசுல் செய்தது. 2 வது வாரத்தில் 26.32 கோடி வசுல் செய்தது. மூன்றாவது வாரத்தின் முதல் நாளில் 1.56 கோடியும், இராண்டவது நாளில் 1.70 கோடி வசுல் செய்தது. மூன்றாம் நாளில் 2.62 கோடியும், நான்காம் நாளில் 3.54 கோடியும் வசுல் செய்தது ஆக மொத்தத்தில் 238.21 கோடி வசுல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

தமிழ்நாடு அளவில் தற்போது 149.24 கோடி வசுலித்துள்ள திரைப்படம் இன்று 150 கோடி தாண்டி விடும் என சொல்லப்படுகிறது. தமிழ்நாடு அளவில் முதல் வாரத்தில் 149.24 கோடி வசுல் செய்துள்ள அண்ணாத்த திரைப்படம் 2 வது வாரத்தில் 22.52 கோடி வசுல் செய்தது. 

மூன்றாவது வாரத்தின் முதல் நாளில் 1.29 கோடியும், இராண்டவது நாளில் 1.47 கோடி வசுல் செய்தது. மூன்றாம் நாளில் 1.83 கோடியும், நான்காம் நாளில் 2.60 கோடியும் வசுல் செய்தது. ஆக மொத்தத்தில் 148.24 கோடி வசுல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து சிவா இயக்கியுள்ள படம் 'அண்ணாத்த'.  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. தீபாவளி வெளியீடாக இத்திரைப்படம் திரைக்கு வந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படம் என்று தான் விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆனால் படத்தின் முதல் காட்சி முடிந்ததும் படம் ரஜினி ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும், பெரும்பான்மையான ரசிகர்களுக்கு பிடிக்க வில்லை என்பது தெரிந்தது. ஆனாலும் அண்ணாத்த படத்தை பார்க்க மக்கள் திரையரங்களுக்கு வந்த வண்ணமே இருந்தனர். இந்த நிலையில் அண்ணாத்த உலக அளவில் 238 கோடி வசுல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GT vs CSK Match Highlights: இறுதிவரை களத்தில் போராடிய தோனி; ஆனாலும் CSK தோல்வி; அப்செட்டில் ரசிகர்கள்!

GT vs CSK Innings Highlights: கிழித்தெடுத்த கில்..சுளுக்கெடுத்த சுதர்சன்..சென்னைக்கு 232 ரன்கள் இலக்கு!

Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?

GT vs CSK IPL 2024: என்னா அடி! மிரட்டிய கில் - சுதர்சன் காம்போ; அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தல்!

for smartphones
and tablets

வீடியோ

KPK Jayakumar Death | பெண்ணுடன்  தொடர்பு? போலீஸ் ரேடாரில் மகன்கள்..வெளியான பகீர் தகவல்!Petrol Bunk Theft | பெட்ரோல் பங்கில் வழிப்பறி..அரிவாள் காட்டி மிரட்டல்!பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!10th Results | மாநிலத்தில் முதலிடம் பெற்ற கூலித் தொழிலாளியின் மகள்! ’’நான் IAS ஆவேன்’’Mohan Press Meet | GOAT அப்டேட்! போட்டுடைத்த மோகன்..கலகல PRESS MEET

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GT vs CSK Match Highlights: இறுதிவரை களத்தில் போராடிய தோனி; ஆனாலும் CSK தோல்வி; அப்செட்டில் ரசிகர்கள்!
GT vs CSK Match Highlights: இறுதிவரை களத்தில் போராடிய தோனி; ஆனாலும் CSK தோல்வி; அப்செட்டில் ரசிகர்கள்!
GT vs CSK Innings Highlights: கிழித்தெடுத்த கில்..சுளுக்கெடுத்த சுதர்சன்..சென்னைக்கு 232 ரன்கள் இலக்கு!
GT vs CSK Innings Highlights: கிழித்தெடுத்த கில்..சுளுக்கெடுத்த சுதர்சன்..சென்னைக்கு 232 ரன்கள் இலக்கு!
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
GT vs CSK IPL 2024: என்னா அடி! மிரட்டிய கில் - சுதர்சன் காம்போ; அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தல்!
GT vs CSK IPL 2024: என்னா அடி! மிரட்டிய கில் - சுதர்சன் காம்போ; அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தல்!
"பயில்வான் ரங்கநாதன் - ஷகிலா மோதல் விவகாரம்" அஜர்பைஜான் தூதர் ஆதங்கத்துடன் சொன்ன அறிவுரை!
WhatsApp: உங்க வாட்ஸ் அப் மாறியிருக்கிறதா? புதிய அப்டேட் வந்தாச்சு - என்னன்னு தெரியுமா?

MS Dhoni: கடைசியாக களம் இறங்கும் தோனி..காரணம் சொன்ன ஸ்டீபன் பிளம்மிங்!விவரம் உள்ளே!

Star Movie Box Office: முதல் நாளிலேயே எகிறும் வசூல்.. சொந்த ஊரில் கலக்கும் கவின்: ஸ்டார் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

Embed widget