மேலும் அறிய

watch video | இந்தப்பக்கம் அனிருத்... அந்தப்பக்கம் தேவா.. ரஜினிக்கு மாஸ் BGM உருவானது இப்படித்தான்!!

ஏனென்றால் அந்த பி.ஜி.எம்மிற்கு உண்டான மவுசு 90 களில் வாழ்ந்த இளசுகளுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களுள் ஒருவர் தேவா. தேனிசை தென்றல் என்ற அடைமொழியுடம் அழைக்கப்படும் தேவாவின் குரலும் கானமும் 90’ஸ் கிட்ஸ்களுக்கு பரீட்சியம் . தமிழ் சினிமா மூலம் கானா பாடல்களை பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைய செய்தவர். இன்றும் கிராமங்களில் கொண்டாட்டங்கள் என்றால் தேவாவின் இசையையும் குரலையும் தவிர்க்க முடியாது. திரைத்துறையை பொறுத்தவரையில் தேவாவின் 32 ஆண்டுகால சினிமா பயணத்தில்  நம் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்கள் பல இருந்தாலும் அதில் இன்றும் ஃபிரஷ்ஷாக இருப்பது அண்ணாமலை படத்தில் ரஜினிகான தீம் மியூசிக். “டட் டட டட்டான்..டட் டட டட்டான்...” என  மெய்சிலிர்க்க வைக்கும் அந்த இசைக்கு சொந்தக்காரர் தேவாதான் . ரஜினியையும் அந்த டைட்டில் கார்டையும் இனி எந்த காலத்திலும் பிரிக்க முடியாது .

நீங்கள் ஒரு ரஜினி ரசிகராக இருந்தால் தேவாவின் இசை அல்லாமல் வேறு இசையில் சூப்பர் ஸ்டார் என்னும் டைட்டில் கார்டை பார்த்தால் சற்று அதிருப்தி ஏற்படலாம் . ஏனென்றால் அந்த பி.ஜி.எம்மிற்கு உண்டான மவுசு 90 களில் வாழ்ந்த இளசுகளுக்கு நன்றாகவே தெரியும். சமீபத்திய பல படங்களில் ரஜினியின் டைட்டில் கார்டில் மாற்றங்கள் வந்தாலும், ஓல்ட் ஈஸ் கோல்ட் ‘ என்பது போல தேவாவின் இசையை யாராலும் பீட் செய்ய முடியவில்லை.ஒரு ஸ்டைலில் இல்லாம பல ஸ்டைல்ல அண்ணாமலை படத்தின் வாய்ப்பை தேவாவிற்கு கொடுத்தாராம் பாலச்சந்தர் ஒரு இன்ட்ரோ சாங், ஒரு மெலடி சாங், ரெண்டு ஃபோக் சாங், ஒரு வெஸ்டர்ன் சாங்னு கலவையான இசையால் அந்த படத்திற்கு பாடல் அமைத்திருப்பார் தேவா.

இந்த நிலையில் இளம் இசையமைப்பாளர் அனிருத்திற்கு தேவா அந்த bgm  ஐ கற்றுக்கொண்டுப்பது போன்ற வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தேவா. “தம்பி அனிருத்” என அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். அந்த வீடியோவில்  இருவரும் இணைந்து தர்பார் படத்தின் BGM ஐ உருவாக்கியது தெரிய வருகிறது. இடை இடையே ‘தலைவா ‘ என்னும் வார்த்தை சேர்க்கப்பட்டு , ரீமிக்ஸில் உருவான BGM ஐ அனிருத் தர்பார் படத்தில் பயன்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக உருவான பேட்ட படத்தில் , தேவாவின் டைட்டில் இசையை தொடக்கமாக வைத்து , “மரணம் மாஸு மரணம் “ என்னும் பாடலுக்கான இசையை அனிருத் உருவாக்கியிருந்தார். 

என்னதான் ரஜினிகான டைட்டில் கார்டுகளும், அதனை உருவாக்கும் இசையமைப்பாளர்களும் பல நவீனங்களை கண்டிருந்தாலும், தேவா இன்றும் என்றும் புத்துணர்ச்சி மாறாமல் இசை ராட்சியம் செய்வார் என்பதில் சந்தேகமே இல்லை.

தலைப்பு செய்திகள்

வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று
சாய் அப்யங்கர் நெப்போ கிட் கிடையாது அவன் கடவுளின் பிள்ளை...லண்டனில் நடந்த நிகழ்வை பகிர்ந்த அட்லீ
சாய் அப்யங்கர் நெப்போ கிட் கிடையாது அவன் கடவுளின் பிள்ளை...லண்டனில் நடந்த நிகழ்வை பகிர்ந்த அட்லீ

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Chennai Power Cut: சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
Embed widget