மேலும் அறிய

‛பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவோம்’ -துப்பாக்கி ஏந்திய ‛பிசாசு’ ஆண்ட்ரியா ட்வீட்!

Andrea Jeremiah : பாதுகாப்பான, வளமான ஒரு சிறந்த இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து உயர்த்துவோம். பிசாசு 2 படக்குழுவினர் அனைவரின் சார்பாக இந்திய மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.   

Andrea Jeremiah : சுதந்திர தின வாழ்த்துக்களை ட்வீட் செய்த ஆண்ட்ரியா... பிசாசு 2 டீம் 

2014ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "பிசாசு". பாலா தயாரிப்பில் வெளியான இப்படத்தில் ராதாரவி, நாகா, ப்ரயாகா மார்டின் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் 2 பாகம் தற்போது வெளியாகவுள்ளது.

‛பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவோம்’ -துப்பாக்கி ஏந்திய ‛பிசாசு’ ஆண்ட்ரியா ட்வீட்!

ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் வழங்கும் பிசாசு 2:
 
நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாக இருக்கும் பிசாசு 2 திரைப்படத்தின் டீசர் மே மாதம் வெளியானது. ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.முருகானந்தம் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் கார்த்திக் ராஜா. கார்த்திக்ராஜா - மிஷ்கின் இணையும் முதல் படம் பிசாசு 2 . சிவா சாந்தகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

விநாயகர் சதுர்த்தி வெளியீடு: 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31ம்  தேதி பிசாசு 2 திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகவும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தின் புது போஸ்டர் ஒன்று சமீபத்தில் தான் வெளியானது.

 

ஆண்ட்ரியா ட்வீட்: 

75வது சுதந்திர தினத்தை ஒட்டி ஆண்ட்ரியா ஜெர்மையா தனது சுதந்திர தின வாழ்த்துக்களை இந்திய மக்களுக்கு தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பான, வளமான ஒரு சிறந்த இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து உயர்த்துவோம். எங்கள் பிசாசு 2 படக்குழுவினர் அனைவரின் சார்பாக இந்திய மக்கள் அனைவர்க்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.   என்று அந்த பதிவில் ஆண்ட்ரியா கூறியுள்ளார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

தலைப்பு செய்திகள்

அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
Embed widget