மேலும் அறிய

Pisaasu 2: பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணக்காட்சி நீக்கப்பட்டது ஏன்? காரணம் இதுதான்.. இயக்குநர் மிஷ்கின் விளக்கம்!

‘பிசாசு 2’ படத்தில் நிர்வாணக்காட்சி ஏன் நீக்கப்பட்டது என்பது குறித்து இயக்குநர் மிஷ்கின் விளக்கமளித்துள்ளார்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ளது பிசாசு 2.

பாலா தயாரிப்பில் வெளியான பிசாசு 1 பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் பிசாசு பாகம் 2 பட வேலைகளில் இறங்கினார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்க, அவருடன் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

 ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் பிசாசு 2 படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அப்படத்தின் டீசரும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து படத்தில் இருந்து  ‘உச்சந்தலை ரேகையிலே’  ‘ நெஞ்சே கேளு’  ஆகிய இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன. 

 

                                                     

முன்னதாக, இப்படத்தில் தான் நிர்வாணமாக நடித்ததாகவும்  கதைக்கு தேவை என்பதால் ஒரு காட்சியில் அப்படி நடிக்க வேண்டி இருந்ததாகவும் ஏற்கெனவே பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் ஆண்ட்ரியா. முதலில் தயக்கம் இருந்ததாகவும், பின்னர் கட்டாயப்படுத்தினார்கள், கதைக்கும் தேவை என்பதால் நடித்தேன். அதில் வருத்தமில்லை என்றார். இது குறித்து பேசிய மிஸ்கினும். கதைக்கு தேவை என்பதால் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்தார் என்றார்.    

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

இந்நிலையில் பிசாசு 2 படத்தில் இருந்து ஆண்ட்ரியாவின் நிர்வாணக்காட்சி நீக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியானது. இந்த நிலையில் அந்த நிர்வாணக்காட்சி ஏன் நீக்கப்பட்டது என்பது குறித்து இயக்குநர் மிஷ்கின் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த விளக்கத்தில், “ பிசாசு 2 படத்திற்காக திட்டமிடப்பட்டிருந்த நிர்வாண காட்சிகள் படமாக்கப்படவில்லை. எனக்கும் ஆண்ட்ரியாவுக்கும் பொதுவான நண்பரும்,புகைப்படக்கலைஞருமான ஒருவர் தான் அந்தப்புகைப்படங்களை எடுத்தார்.

நான் அந்தப்புகைப்படங்களை கூட பார்க்க வில்லை. ‘பிசாசு 2’ படத்தை குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த காட்சிகள் படத்தில் இடம்பெறும் பட்சத்தில் தணிக்கை குழு  ‘ஏ’ சான்றிதழ் வழங்கும். அதனால் இந்தப்படத்தை குழந்தைகள் பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகும். அதனால் அந்தக்காட்சியை நான் நீக்கிவிட்டேன்” என்று அவர் பேசியுள்ளார்.  இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Embed widget