மேலும் அறிய

Abhishek Marriage: சினிமா பையன் அபிஷேக் கல்யாணம்.. மணமகள் யார் தெரியுமா..?

நிகழ்ச்சித் தொகுப்பாளர் , பிக்பாஸ் போட்டியாளர் அபிஷேக் ஸ்வாதி நாகராஜன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார்

சினிமா பையன் அபிஷேக்

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swathi Nagarajan (@the_power_of_shiva)

பல்வேறு யூடியுப் சானல்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பரவலாக கவனமீர்த்தவர் அபிஷேக் ராஜா.  ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ஓபன் பண்ணா என்கிற யூடியுப் சானலில் ஆங்கர், திரைப்பட விமர்சகராக இருந்து வந்தார். கடந்த பிக்பாஸ் 5 ஆவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட அபிஷேக் முதல் 35 ஆவது நாளில் வெளியேறினார். பின் 48 ஆவது நாளில் வைல்டு கார்டு ரவுண்டில் மீண்டும் உள்ளே வந்து 63 ஆவது நாளில் வெளியேறினார். சினிமா  பையன் என்று சமூக வலைதளங்களில் பரவலாக அறியப் படும் அபிஷேக் தீபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இடையில் கருத்து வேறு பாடு ஏற்பட்ட காரணத்தில் விவாகரத்து பெற்று பரஸ்பரம் பிரிந்தார்கள்,

இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அபிஷேக்

கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி தான் காதலிக்கும் பெண் ஸ்வாதி நாகராஜனுடன் புகைப்படம் வெளியிட்டிருந்தார். சினிமா பையன் அபிஷேக் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் தலவல்கல் வெளியாகியபடி இருந்தன. இப்படியான நிலையில் இன்று அபிஷேக் ராஜா தான் காதலித்து வந்த ஸ்வாதி நாகராஜன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். தனது திருமணம் குறித்த தகவல்களை பெரியளவில் அபிஷேக் ராஜா வெளிப்படுத்தவில்லை. அவரது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ஜாம் ஜாம்

தில் ராஜூ தயாரிப்பில் அபிஷேக் ராஜா இயக்குநராக அறிமுகமாக இருக்கும் படம் ’ஜாம் ஜாம்’ கடந்த பிப்ரவரி மாதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் நடிகர்கள் குறித்தான கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்க பட இருக்கின்றன.  


மேலும் படிக்க : This Week Movie Release: சத்யராஜின் வெப்பன் முதல் வித்தார்த்தின் அஞ்சாமை வரை...ஜூன் 7 திரையரங்கில் வெளியாகும் படங்கள்

Garudan Box Office Collection: அதிக வசூல் ஈட்டிய படங்களில் மூன்றாவது இடம் ...எகிறும் கருடன் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
Aadi Perukku Registration : ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Nexon Rival: நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget