மேலும் அறிய

Ananya Panday | ''காதல்னா.. அது இப்படித்தான் இருக்கணும்..'' லிஸ்ட் போட்ட அனன்யா பாண்டே!

ஊடகம் ஒன்றுடனான பிரத்யேக பேட்டியில், படத்தில் தியா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கும் போது தான் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி அனன்யா பகிர்ந்துள்ளார்.

நடிகை அனன்யா பாண்டே, தீபிகா படுகோன் மற்றும் சித்தாந்த் சதுர்வேதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'கெஹ்ரையன்' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.ஷகுன் பத்ராவின் இயக்கத்தில் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், அனன்யா தற்போது படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஊடகம் ஒன்றுடனான பிரத்யேக பேட்டியில், படத்தில் தியா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கும் போது தான் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி அனன்யா பகிர்ந்துள்ளார்.ரிலேஷன்ஷிப் மீதான தனது பார்வையை எப்படி மாற்றிக்கொண்டார் என்பதை தி ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 நடிகையும் வெளிப்படுத்தினார்.

View this post on Instagram
 
A post shared by Ananya 💛💫 (@ananyapanday)

இதுமட்டுமின்றி, அனன்யா தனது வாழ்க்கையில் சரியான ரிலேஷன்ஷிப்பை ஏன் விரும்பவில்லை என்பதையும் பகிர்ந்தார். சரியான உறவை எப்படி வரையறுப்பீர்கள் என்று கேட்டபோது “பெர்ஃபெக்ட் ரிலேஷன்ஷிப் என ஒன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை, அதை நான் விரும்பவில்லை. ரிலெஷன்ஷிப்பில் நட்புதான் முக்கியம்.ரிலேஷன்ஷிப்பில் சின்னச் சின்ன சண்டைகள் எல்லாம் இருக்கும். அதுதான் சுவாரசியம்” என அவர் கூறினார்.
 
அனன்யா, நடிகர் இஷான் கட்டருடன் கடந்த சில காலமாக இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் அடிக்கடி ஒன்றாக நேரத்தை செலவிடுவதையும் காணலாம், சில நாட்களுக்கு முன்பு, அனன்யா மற்றும் இஷானின்  இன்ஸ்டாகிராம் கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அனன்யாவின் பதிவு ஒன்றுக்கு இஷான் ஆச்சரியமான கமெண்ட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

View this post on Instagram
 
A post shared by Ananya 💛💫 (@ananyapanday)

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
Embed widget