மேலும் அறிய

Anant Ambani-Radhika Wedding: முகேஷ் அம்பானி வீட்டில் டும் டும் டும்: பங்கேற்க போகும் முக்கிய பிரபலங்கள்! முழு லிஸ்ட் இதோ!

Anant Ambani-Radhika Merchant pre-wedding festivities:மார்க் ஜக்கர்பெர்க்,பில் கேட்ஸ் உள்ளிட்ட பல முக்கிய தொழிலதிபர்கள், பிரபலங்கள் அனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் பங்கேற இருப்பதாக தகவல்.

ரிலையன்ஸ் குழுமத்தின் (Reliance Industries) தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய  மகன் அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட்டின் திருமண விழாவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் முதல்  மார்க் ஜக்கர்பெர்க் வரை பல முக்கிய தொழிலதிர்பர்கள் பங்கேற்க உள்ளனர். 

அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்டின் திருமணத்திற்கு முன்பாக நடக்கும் விழாவிகல் (Pre-wedding festivities) உலக அளவில் பிரபலம் வாய்ந்த பல முக்கிய தொழிலதிபர்கள், தலைவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Anant Ambani-Radhika Wedding: முகேஷ் அம்பானி வீட்டில் டும் டும் டும்: பங்கேற்க போகும் முக்கிய பிரபலங்கள்! முழு லிஸ்ட் இதோ!

ஆனந்த்  அம்பானி ராதிகா திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. திருமணத்திற்கு முன்பு வரும் மார்ச் 1-3ம் தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் உலக அளவில் முக்கிய வாயந்தவர்கள் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

யாரெல்லாம் பங்கேற்கிறார்கள்?

 திருமண கொண்டாட்டங்கள், குஜராத்தில் ஜாம் நகரில் மார்ச் மாதம் துவங்க உள்ள நிலையில், உலக பணக்காரர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளன.

  •  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் (Bill Gates), 
  • மெட்டா சி.இ.ஓ. மார்க் ஜக்கர்பெர்க் (Mark Zuckerberg), 
  • டிஸ்னி சி.இ.ஓ பாப் ஐகர், (Bob Iger,Disney)
  • பிளாக்ராக் சி.இ.ஓ. லாரி பின்க் ( Larry Fink,BlackRock)
  •  மார்கன்  ஸ்டான்லி சிஇஓ டெட் பிக் (Ted Pick)
  • பிளாக்ஸ்டோன்  ஸ்டீபன் ஸ்ச்வார்ஸ்மென் (Stephen Schwarzman)
  • அமெரிக்க வங்கி  தலைமை அதிகாரி  பிரையன் தாமஸ் (Brian Thomas Moynihan)
  • கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி,
  •  டெக் முதலீட்டாளர் யூரி மைனர், 
  • அடோப் சி.இ.ஓ. ஷாந்தனு நாராயன் (Shantanu Narayen)
  •  லூபா சிஸ்டம் சி.இ.ஓ. ஜேம்ஸ் முர்டாக் (James Murdoch)
  • ஹில்ஹவுஸ் கேப்பிடல் பவுண்டர் ஜாங் லெய் (Zhang Lei)
  •  BP தலைமை நிர்வாகி Murray Auchincloss
  • Exor சி.இ.ஓ John Elkann
  • ப்ரூக்ஸ்ஃப்லீட் அசட் மேனேஜ்மெண்ட் தலைமை அதிகாரி ப்ரூஸ் ஃப்ளாட் (Bruce Flatt)

ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் - மார்க் சக்கர்பர்க் - பில் கேட்ஸ் (Picture Courtesy: Bill Gates / Mark Zukerberg Instagram)
ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் - மார்க் சக்கர்பர்க் - பில் கேட்ஸ் (Picture Courtesy: Bill Gates / Mark Zukerberg Instagram)

குஜராத் மாந்லத்தில் உள்ள  ஜாம்நகர் பகுதியில் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற இருப்பதாக தெரிகிறது. இந்த இடம் அம்பானி க்ஜுடும்பத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ஆனந்த அம்பானி திருமண கொண்டாட்ட நிகழ்வு பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. 

இந்த சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து நிகிழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்த்தாக தகவல்கள் செய்திகளில் வெளியாகி வருகின்றன. அதன்படி, சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வருபவர்கள் தனி நபர் ஒருவர் (Hand Luggage) ஹேண்ட் லக்கேஜ் கொண்டு வர அனுமதியில்லை. தம்பதியர் எனில் மூன்று சூட்கேஸ் (Suitcase) எடுத்து வரலாம். Hold லக்கேஜ் ஒன்று மட்டுமே எடுத்து வர அனுமதி.

Anant Ambani-Radhika Wedding: முகேஷ் அம்பானி வீட்டில் டும் டும் டும்: பங்கேற்க போகும் முக்கிய பிரபலங்கள்! முழு லிஸ்ட் இதோ!

மூன்று நாள் கொண்டாட்டம்

ஆன்ந்த அம்பானி- ராதிகா திருமண விழா கொண்டாட்டம் மார்ச் 1-ம் தேதி தொடங்கி 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் தனி கருப்பொருள் உடன் நடக்க இருக்கிறது. ’themed' திட்டமிடப்பட்டுள்ளது. 

முதல் நாள் ‘An Evening in Everland', இரண்டாம் நாள் ’elegant cocktail’, மூன்றாம் நாள் ‘‘A Walk on the Wildside’ என்று மூன்று நாட்களும் தீம் பின்பற்றப்பட உள்ளது. மூன்றாம் நாளில் ’jungle fever' என்று தனியாக உடை அணிவதற்கு தனியாக திட்டமிடப்பட்டுள்ளது. (Dress Code).

மூன்றாம் நாள் ‘Tusker Trails’ and ‘Hashtakshar’ நிகழ்வு நடைபெறும். டஸ்ட்கர் ட்ரெயில்ஸ் இயற்கை கொஞ்சம் வகையில் வெளியே நடைபெறும் ஒன்று.  பாரம்பரியமிக்க இந்திய உடைகளில் ஒருநாள்.. லான்ரி சேவை, புடவை கட்டுவதற்கு ஸ்டைலிஸ்ட் உள்ளிட்ட பல வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.  திருமண கொண்டாட்டத்தில் என்னென்ன சிறப்புகள் இருக்கென் இனிதான் தெரிய வரும்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
RM 003 V2 Watch: மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
ABP Premium

வீடியோ

கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
RM 003 V2 Watch: மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Trump Warns Venezuela: “எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
“எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
Embed widget