மேலும் அறிய

Watch Video: சரியா இடுப்புல ஒக்காருடா.. செல்ல மகனுடன் எமி ஜாக்சன்! க்யூட் வீடியோ!

தன் செல்ல மகனுடன் வண்ணத்துப்பூச்சியை கொஞ்சி மகிழும் வீடியோவை பதிவிட்டுள்ளார் எமி.

2010ம் ஆண்டு இயக்குநர் விஜயின் மதராசப்பட்டினம் திரைப்படம் மூலமாக இந்தியத் திரைப்பட உலகத்தில் நுழைந்தார் எமி ஜாக்சன். தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் ஒரு ரவுண்ட் வந்த எமி எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0ல் அக்‌ஷய் குமார், ரஜினி காந்த் ஆகியோருடன் நடித்தார். அந்தப் படத்தில் ரோபோவாக நடித்த எமி, கடைசியாக நடித்த படமும் அதுதான். அதன் பிறகு ஜார்ஜ் பனையீட்டூ என்பவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். பின்னர் அதே தொழிலதிபருடன் நிச்சயம் செய்யப்பட்டதாக அறிவிப்பை வெளியிட்டார்.

View this post on Instagram
 
A post shared by Amy Jackson (@iamamyjackson)

பின்னர் ஏமி கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கும் ஆண்டனி ஜாக்சன் பனையீட்டூ எனப் பெயரிட்டனர். இதற்கிடையே எமி, ஜார்ஜ் உடனான தனது இன்ஸ்டாகிராம் படங்கள் அத்தனையையும் நீக்கினார். ஏமியும் ஜார்ஜும் பிரிந்ததாக செய்திகள் வெளியானது. இதையடுத்து தனது மகனுடனான படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார் எமி. 

இந்நிலையில் தற்போது தன் செல்ல மகனுடன் வண்ணத்துப்பூச்சியை கொஞ்சி மகிழும் வீடியோவை பதிவிட்டுள்ளார் எமி. தன்னுடைய இடுப்பில் சரிவர அமராமல் நழுவி ஓடும் மகனை மீண்டும் தூக்கி அமர வைக்கிறார் எமி. இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து க்யூட் வீடியோ என பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே எமி  பிரபல நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டது. 'Gossip Girl' நடிகரான வெஸ்ட்விக்குடன் தற்போது நேரம் செலவிட்டு வருவதாகவும், திரைப்பட விழாக்களிலும், பொது இடங்களிலும் இந்த ஜோடியை அடிக்கடி காண முடிவதாகவும் கூறப்பட்டது. பாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக் 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தென் ஆப்பிரிக்க நடிகை தமராவுடன் உறவில் இருந்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர்.

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget