அமுல் கொண்டாடிய என்ஜாய் எஞ்சாமி

அமுல் தங்களின் பணியில் ஒரு அழகான டூடுலைக் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

FOLLOW US: 

அமுல் கொண்டாடிய என்ஜாய் எஞ்சாமி

பால் பிராண்ட் அமுல் தங்களின் சுவைக்கு எப்படி பிரபலமோ அதே போன்று தங்களின் கார்ட்டூன் புகைப்படத்திற்கு மிகவும் பிரபலம் .மார்ச் 19 அன்று சந்தோஷ் நாராயணனின் தமிழ் பாடல் என்ஜாய் என்ஜாமியை சோஷியல் மீடியாவில் வெளிவந்து இணையத்தில் வைரலாக மாறியது. அமுல் தங்களின் கார்ட்டூன் பாணியில் இந்தப் படலைக் கொண்டாடியது .பாடல் யூடியூப்பில் 33 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. பாடலின் வரிகளை ராப்பர் அரிவு எழுதியுள்ளார்.

அமுல் தங்களின் பாணியில் ஒரு அழகான டூடுலைக் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது ,அதில் "மிகப்பெரிய ஹிட் பாடல் ,இளைஞர்கள் அதனை கொண்டாடி வருகிறார்கள் என்று குறிப்பிட்டு உள்ளது . 

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/Amul?src=hash&amp;ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>#Amul</a> Topical: Latest Tamil song that’s a massive hit, has youngsters grooving to it! <a href="https://t.co/uFrjArYtku" rel='nofollow'>pic.twitter.com/uFrjArYtku</a></p>&mdash; Amul.coop (@Amul_Coop) <a href="https://twitter.com/Amul_Coop/status/1372507749918023681?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 18, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

என்ஜாய் என்ஜாமி அமுல் போஸ்ட்டரில் ஒரு பெண் சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பது போன்று அருகில் ஒரு ஆன் இருபத்து போன்று தி மற்றும் அறிவை டூடுல் செய்து வெளியிட்டது .

என்ஜாய் என்ஜாமி நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட பாடலாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி . 

Tags: Dhee Arivu Amul Doodle Enjoy Enjami

தொடர்புடைய செய்திகள்

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Amritha Aiyer bathroom photoshoot: வைரலாகும் பிகில் பட நாயகியின் பாத்ரூம் போட்டோஷூட்..!

Amritha Aiyer bathroom photoshoot: வைரலாகும் பிகில் பட நாயகியின் பாத்ரூம் போட்டோஷூட்..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

‘தல’ தோனியுடன் அமைச்சர் துரைமுருகன் - வைரலாகும் போட்டோ!

‘தல’ தோனியுடன் அமைச்சர் துரைமுருகன் - வைரலாகும் போட்டோ!