மேலும் அறிய

Love Today Remake : ஆமீர் கான் மகனுடன் ஸ்ரீதேவி மகள் ரொமான்ஸ்... லவ் டுடே இந்தி ரீமேக்கில் இணையும் நட்சத்திர வாரிசுகள்

தமிழில் வெளியாகி ஹிட் அடித்த லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் முன்னணி நடிகர்களின் வாரிசுகள் ஜோடி சேர இருக்கிறார்கள்

லவ் டுடே

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் லவ் டுடே. பிரதீப் ரங்கநாதன் , இவானா , யோகி பாபு , ராதிகா சரத்குமார் , சத்யராஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்தது. இன்றைத் தலைமுறை காதலர்களை கவரும் வகையில் எடுக்கப் பட்ட இந்தப் படம் வெறும் 5 கோடியில் எடுக்கப் பட்டது. ஆனால் ரசிகர்களிடம் இப்படத்திற்கு கிடைத்த அபரிமிதமான வரவேறு படத்திற்கு 90 முதல் 100 கோடி வரை வசூலை வாரித் தந்தது.  நவீன தலைமுறையைச் சேர்ந்த இருவர் காதலிக்கையில் அவர்களின் செல்ஃபோனை வெறும் ஒரே ஒரு நாளைக்கு மாற்றிக் கொள்வதால் என்ன மாதிரியான பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்லியது லவ் டுடே. தமிழில் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக் உருவாக இருக்கிறது.

ஆமீர் கான் மகனுடன் இணையும் ஸ்ரீதேவியின் மகள் 

லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் கடந்த ஆண்டு உறுதிப்படுத்தப் பட்டது. ஃபாண்டம் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது . ஆமீர் கான் நடித்த லால் சிங் சட்டா படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் ஆமீர் கானின் மூத்த மகன் ஜுனைத் கான் நாயகனாக நடிக்கும் நிலையில் நாயகியாக நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் நடிக்க இருக்கிறார். இந்த ஆண்டு வெளியான ஆர்ச்சீஸ் தொடரில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் குஷி கபூர் ஆனான் இந்த தொடர் பெரியளவில் கவனம் பெறவில்லை. இப்படியான நிலையில் அடுத்த இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்றுதான் லவ் டுடே ரீமேக். அதே நேரம் ஆமிர் கானின் மகன் ஜுனைத் கான் மகாராஜ் என்கிற ஓடிடி தொடரில் அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் தொடங்கியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget