மேலும் அறிய

Prithviraj | பொழுதுபோக்கு.. த்ரில்லர்.. பிரேமம் இயக்குநரின் படம் குறித்து வாய்திறந்த பிரித்திவிராஜ்!

அல்ஃபோன்ஸ் புத்ரன் படமென்றாலே மலையாள திரையுலகில் ஓர் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

அல்ஃபோன்ஸ் புத்ரன் படமென்றாலே மலையாள திரையுலகில் ஓர் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

அதுவும், அந்தப் படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் என்றால் எதிர்பார்ப்பு எக்ஸ்ட்ரா மைல் செல்லும் தானே. ஆம் கோல்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைபடத்தில் பிருத்விராஜ் நாயகனாக நடிக்கிறார்.

பிருத்விராஜ் இது குறித்து, நான் கோல்ட் திரைப்பட படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் இருந்துதான் இதைச் சொல்கிறேன். இந்தப் படத்தில் நான் இணைத் தயாரிப்பாளராக இருக்கிறேன். கோல்ட், முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு த்ரில்லர் திரைப்படம். ஒரு நடிகராக இந்தப் படத்தில் பணியாற்றுவது எனக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. இப்படியொரு படத்தில் நானும் இருப்பது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. நான், நயன்தாரா இன்னும் சிலர் என மொத்தம் 50 பேர் இத்திரைப்படத்தில் இருக்கிறோம். அல்ஃபோன்ஸ் புத்ரன் படமாயிற்றே! சொல்லவா வேண்டும். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த த்ரில்லர் திரைப்படம் நேரம் திரைப்படத்தைப் போல் உங்களை ரசிக்க வைக்கும். நான் பட வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்று கூறினார்.


Prithviraj | பொழுதுபோக்கு.. த்ரில்லர்.. பிரேமம் இயக்குநரின் படம் குறித்து வாய்திறந்த பிரித்திவிராஜ்!

பிருத்விராஜ் இதற்கு முன்னதாக 2019ல் நடத்த படம் ட்ரைவிங் லைசன்ஸ். இத்திரைப்படம் விரைவில் இந்தியில் ரீமேக் செய்யப்படும் என்றும் பிருத்விராஜ் கூறினார்.

அல்ஃபோன்ஸ் புத்ரன், நேரம், பிரேமம் திரைப்படங்களால் மலையாளம், தமிழ் என இரண்டு திரைத்துறையிலும் ரொம்பவே ஃபேமஸ். 

தனது நண்பர் நிவின் பாலி, சாய் பல்லவி கூட்டணியில் பிரேமம் படத்தை இயக்கினார் அல்ஃபோன்ஸ் புத்ரன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட். என்றாலும் கூட ஆறு வருடங்களாக அல்ஃபோன்ஸ் புத்ரன் எந்தவொரு திரைப்படத்தையும் இயக்கவில்லை. 

அல்ஃபோன்ஸ் புத்ரன் ஏன் படம் இயக்கவில்லை என கேள்விகள் எழுந்த நிலையில் அவரே தனது ஃபேஸ்புக்கில் ஒரு விளக்கத்தை போஸ்ட் செய்தார். விரைவில் ஒரு படம் இயக்கவிருப்பதாகவும், ஹீரோ நிவின் பாலி இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் நேரம், பிரேமம் போல் அல்லாமல் அந்தத் திரைப்படம் இருக்கும் என்றார். அதன்பின்னர் பிருத்விராஜ், நயன்தாரா இயக்கத்தில் பாட்டு எனப் பெயரிடப்பட்ட படத்தை அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்குவதாக தகவல் வெளியானது. ஆனால், இடையில் அந்தப் படம் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து கோல்ட் என்ற திரைப்படத்தில் நடிப்பதாக பிருத்விராஜ் தெரிவித்திருக்கிறார்.

பிருத்விராஜ், மோகன்லாலை வைத்து ப்ரோ டேடி என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்தத் திரைப்படம் முடிவடைந்த நிலையில் தற்போது அல்ஃபோன்ஸ் புத்திரனின் கோல்ட் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார்.

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget