மேலும் அறிய

மற்ற ஹீரோக்களை ஓரம் கட்டி முதலிடம் பிடித்தார் அல்லு அர்ஜூன்... அடுத்தடுத்த இடங்கள் யார் தெரியுமா?

Allu Arjun: யூத் ரேஸில் விஜய் தேவர்கொண்டா மற்றும் யாஷ் இருவரையும் பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் ஆனார் அல்லு அர்ஜுன்.

Youtful Race: அல்லு அர்ஜுன் தான் லீடிங்... யாஷ் மற்றும் விஜய் தேவர்கொண்டா பின்னுக்கு தள்ளப்பட்டனர் 

இன்றைய இளைஞர்களின் ஹார்ட் த்ரோப் அல்லு அர்ஜுன், யாஷ் மற்றும் விஜய் தேவரகொண்டா. தற்போது இந்த மூவர் தான் முதலிடத்தில் இருக்கின்றனர். இந்திய முழுவதிலும்  இருக்கும் ரசிகர்களில் பெரும்பாலானோர் இவர்களை ஃபாலோ செய்கிறார்கள். தற்போது இந்த ரேஸில் விஜய் தேவர்கொண்டா மற்றும் யாஷ் இருவரையும் பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் ஆனார் அல்லு அர்ஜுன். இந்த போட்டி என்ன என்று புரியாமல் குழம்பி இருக்கிறீர்களா. விவரம் உள்ளே.

View this post on Instagram
 
A post shared by Allu Arjun (@alluarjunonline)

தென்னிந்திய சினிமாவின் தொடர் வெற்றி:
 
தென்னிந்திய சினிமா கடந்த டிசம்பர் 2021 முதல் பாக்ஸ் ஆபிஸில் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து வெற்றியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அல்லு அர்ஜுன், யாஷ், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் போன்ற பல ஹீரோக்களுக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளனர். இது அவரவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோ செய்பவர்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட கணிப்பில் அல்லு அர்ஜுன் நம்பர் ஒன் இடத்தை பிடித்து  மற்ற அனைவரையும் பின்னுக்கு தள்ளி விட்டார். அல்லு அர்ஜுனுக்கு அடுத்த இடத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் யாஷ் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

View this post on Instagram
 
A post shared by Vijay Deverakonda (@thedeverakondafc)

பின்னுக்கு தள்ளப்பட்ட ஹீரோக்கள்:

இன்ஸ்டாகிராம் கணக்கின் படி அல்லு அர்ஜுன் 18.8 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டுள்ளார். இவரை அடுத்து விஜய் தேவர்கொண்டாவை 17 மில்லியன் ஃபாலோவர்களுடன் இரண்டாவது இடத்திலும், கேஜிஎஃப் ஹீரோ யாஷ் மற்றும் துல்கர் சல்மான் இருவருக்கும் தலா 11 மில்லியன்  ஃபாலோவர்களையும் கொண்டு மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து மகேஷ் பாபு, பிரபாஸ், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் உள்ளனர். 

View this post on Instagram
 
A post shared by thenameisyash 🧿 (@yashradhu_officiall)

அடுத்த ப்ராஜெக்ட்களில் பிஸியாகும் நடிகர்கள்:

புஷ்பா 2 படம் மட்டுமின்றி பல ப்ராஜெக்ட்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் அல்லு அர்ஜுன். விஜய் தேவர்கொண்டா நடிக்கும் லிகர் திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜேஜிஎம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். யாஷ் தனது அடுத்த படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget