மேலும் அறிய

கர்ப்பகால போட்டோவை முதன் முறையாக பதிவிட்ட ஆலியா.. ஆனால் ட்ரெண்ட் ஆனது ரன்பீர்!

முதன் முறையாக தனது பேபி பம்பை போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் நடிகை ஆலியா பதிவு செய்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் ரன்பீர் கப்பூர் மற்றும் ஆலியா பட் தற்போது பிரம்மாஸ்த்ரா படத்தின் பாடல் முன்னோடத்திற்கு இருவரும் வருகை தந்துள்ளனர்.ஆலியா மற்றும் ரன்பீர் பிரம்மாஸ்த்ரா படத்தின் இயக்குனர் அயன் முக்கர்ஜி உடனும் போட்டோவிற்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தனர்.

திருமணத்தைத் தொடர்ந்து கடந்த மாதம் ஆலியா பட் தான் கருவுற்றிருப்பதாக அறிவித்தார். எனினும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அலியா, பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை நடித்து கலக்கி வருகிறார். முன்னதாக 'ஷம்ஷேரா’ பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரன்பீர் கபூர் தனக்கு ட்வின்ஸ் பிறக்கலாம் என சூசகமாக அறிவித்தார். ரன்பீர்- ஆலியா ஜோடி  நடித்து முடித்த பிரம்மாஸ்திரா படம் வரும் செப்டெம்பர் 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

View this post on Instagram
 
A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

திருமணத்திற்கு பிறகு முதன் முதலாக இருவரும் வெளியே காணப்பட்டதால் தற்போது  இணையத்தில் ரன்பீர் கப்பூர் ஹாஷ்டாக் ட்ரெண்டாகியுள்ளது.ஆலியா பட் தனது இன்ஸ்டாவில் தேவ தேவ பாடலை நானும் எனது குட்டி டார்லிங்கும் பார்க்கவுள்ளோம்  எனும் கேப்ஷனை பதிவு செய்துள்ளார். ஆலியா அணிந்துள்ள ப்ரவுன் ட்ரெஸ்ஸில் 'பேபி Bump ' நன்றாக தெரிகிறது. பெளர்ணமி நிலா போல் பிரகாசமாக ஆலியாவின் முகம் ஜொலிக்கிறது.

‘The Heart Of Stone' தி ஹார்ட் ஆஃப் ஸ்டோன் என்ற படத்தில் ஆலியா பட் கால் காடோட் உடன் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடைபெற்றது. கர்பக்காலத்தின் போது படம் நடிப்பது சிரமமாகவுள்ளது என்றும் படக்குழுவினர் அவரை நன்றாக பார்த்து கொண்டனர் என்றும் , குறிப்பாக ஒருநாள் உடல் நலம் குறைவால் நான் அவதிபட்டுகொண்டிருந்த போது துணையாக இருந்தனர் என கூறியிருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget