மேலும் அறிய

AK 63: மூன்று பிரபல இயக்குநர்கள்... அஜித்தின் பார்வை யார் பக்கம் திரும்பும்... சுடச்சுட ஏகே 63 அப்டேட் பகிரும் நெட்டிசன்கள்!

இந்த மூன்று இயக்குநர்களில் அஜித் எந்த இயக்குநருக்கு பச்சைக் கொடி காட்டுவார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிஸ்கஷன் நடத்தி வருகின்றனர்.

வலிமை பட தோல்விக்குப் பிறகு அஜித்-போனி கபூர்-ஹெச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியான ‘துணிவு’ படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து கலக்கல் ஹிட் அடித்துள்ளது.

வசூலிலும் துணிவு படம் சாதனைகள் படைத்து வரும் நிலையில், அடுத்ததாக அஜித் -விக்னேஷ் சிவன் இணையும் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

AK 62 என அழைக்கப்படும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாகவும் அது குறித்து சுடச்சுட அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனிடையே அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஏகே 63 படத்தை இயக்குநர் அட்லி இயக்கவுள்ளதாகவும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் தற்போது இந்திக்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

ஏற்கெனவே அவர் அஜித்தை வைத்து படமெடுக்க விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்தத் தகவல் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

ஆனால் மற்றொருபுறம் ஷேர்ஷா படம் மூலம் இந்திக்கு சென்று ஹிட் அடித்துள்ள அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் விஷ்ணுவர்தன் படத்தில் அஜித் நடிக்க உள்ளதாகவும், இதுவே ஏகே 63 என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதனிடையே வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களின் வரிசையில் ஐந்தாவது முறையாக சிறுத்தை சிவாவே அஜித்தை இயக்குவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

 

இந்நிலையில், இந்த மூன்று இயக்குநர்களில் அஜித் எந்த இயக்குநருக்கு பச்சைக் கொடி காட்டுவார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிஸ்கஷன் நடத்தி வருகின்றனர்.

மேலும் புஷ்பா படம் மூலம் பான் இந்தியா ஆடியன்ஸைக் கவர்ந்த தெலுங்கு இயக்குநர் சுகுமாறுடன் அஜித் கைக்கோர்க்கப்போகிறார் என்றும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மற்றொரு புறம் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ஏகே 62 படம், வரும் தீபாவளிக்கு தளபதி 67 படத்துடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget