மேலும் அறிய

Thunivu: நாளை அடுத்த அப்டேட் ரிலீஸ்...! துணிவு பொங்கலுக்கு தயாரா இருங்க...?

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கலை முன்னிட்டு  வெளியாகவிருக்கும் படம் துணிவு. போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. வழக்கத்திற்கு மாறாக ஹெச். வினோத் - போனி கபூர்- அஜித் கூட்டணி எப்போதும் இல்லாத அளவிற்கு, துணிவு படத்திற்காக  தீவிர புரமோஷனில் ஈடுபட்டுள்ளது.

அப்டேட்களால் தாக்கும் துணிவு :

அஜித்தின் பைக் ஸ்டில்ஸ், புது லுக் ஸ்டில்ஸ் உள்ளிட்ட அப்டேட்கள் அடுக்கடுக்காக வந்த நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. இதில், ஸ்கை டைவிங் செய்யும் கலைஞர்கள் சிலர், ஹெலிகாப்டரில் இருந்து குதித்து துணிவு படத்தின் போஸ்டரை வானத்தில் பறக்கவிட்டனர்.

நீரவ் ஷா டிவீட்:

டிசம்பர் 31ம் தேதி துணிவு டே என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டதால் என்ன சர்ப்ரைஸ் அன்று வெளியாக போகிறது என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்த நிலையில், படத்தின் ஒளிப்பதிவாளரான நீரவ் ஷா வெளியிட்ட டிவீட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அதில், "இப்போது தான் நான் சிலவற்றை பார்த்தேன். கூடுதலாக பட்டாசுகளை வாங்குங்கள். கொஞ்சம் கூடுதலாகவே பட்டாசுகள் இருக்கட்டும்". என குறிப்பிட ரசிகர்களின் ஆர்வம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

நாளை புது அப்டேட்:

இந்நிலையில், துணிவு திரைப்படத்தின் அடுத்த அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், துணிவு உலகத்தில் இருந்து ஆச்சரியமிக்க தகவல் நாளை வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. zeestudiosouth டிவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதி டிரெய்லர் வெளியிடுவது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, துணிவு திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் டிசம்பர் 31ம் தேதியன்று ராம் சினிமாஸ் திரையரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான புக்கிங் விரைவில் தொடங்கப்படும் என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget