மேலும் அறிய

Ajith Valimai First Look Poster: இன்று மாலை 6 மணிக்கு ‘வலிமை’ மோஷன் போஸ்டர் ரிலீஸ்..? தீயாய் பரவும் தகவல்!

தென்கொரிய அஜித் ரசிகர் ஒருவர்,  “வலிமை அப்டேட் எப்போ” என்று கேட்டுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது.

அஜித் நடிப்பில் உருவாகி வரும்  ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம்  ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் காட்சிகள் வெளிநாட்டிலும், இங்கும் படமாக்கப்பட்ட நிலையில், கொரோனா முதல் அலையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. முதல் அலை ஓய்ந்த பிறகு, ஹைதாராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடத்தப்பட்டது. இரண்டாவது அலையால் மீண்டும் தொடங்கப்பட்ட படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. அஜித் தொடர்பான சில காட்சிகளும், ஒரு சண்டைக்காட்சி மட்டுமே படமாக்க இருப்பதால், இன்னும் சில தினங்களில் அதுவும் படமாக்கப்பட்டு விடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மற்ற நடிகர்களின் படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் நிலையில், வலிமை குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகாததால், விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அஜித் ரசிகர்கள், இப்படத்தின் தயாரிப்பாளர், படம் சம்பந்தபட்டவர்களை மட்டுமில்லாமல், எங்கெங்கெல்லாம், யார், யாரிடமோ ‘வலிமை’ படம் குறித்த அப்டேட் கேட்டு வருகின்றனர்.


Ajith Valimai First Look Poster: இன்று மாலை 6 மணிக்கு ‘வலிமை’ மோஷன் போஸ்டர் ரிலீஸ்..? தீயாய் பரவும் தகவல்!

இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக, ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுவாவது நடக்குமா? என்று இன்று மாலை தெரிந்துவிடும். பலரும் இந்த தகவலை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக, அஜித் ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக, வரும் 15-ஆம் தேதி வலிமை பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசனிடம், வலிமை படம் குறித்த அப்டேட்டை கேட்டதற்கு, தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அப்டேட் கிடைக்கும் என்றார் அவர். பின்னர், வானதி வெற்றி பிறகு, அவரிடம் மீண்டும் அது தொடர்பாக கேட்டனர். இதுபோல பலரிடம், பல இடங்களில்  ‘வலிமை’ அப்டேட்களை ரசிகர்கள் கேட்டு வந்ததால், படம் குறித்த அப்பேட் சரியான நேரத்தில் வரும் என்றும், அதுவரைக்கும் ரசிகர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் எனவும் ரசிகர்களுக்கு அறிக்கையின் மூலம் அஜித் கூறினார். ஆனால், எதையும் கேட்காத மனநிலையில் அஜித் ரசிகர்கள் இருக்கின்றனர்.


Ajith Valimai First Look Poster: இன்று மாலை 6 மணிக்கு ‘வலிமை’ மோஷன் போஸ்டர் ரிலீஸ்..? தீயாய் பரவும் தகவல்!

சமீபத்தில், கோயில் பூசாரிகளிடம் வலிமை அப்டேட் கேட்டனர் அஜித் ரசிகர்கள். அதுதொடர்பான வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இதேபோல், இந்தியா - நியூசிலாந்து உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி, யூரோ கால்பந்து போட்டி என எங்கு பார்த்தாலும், வலிமை அப்டேட் எப்போ என்றே கேட்கின்றனர் அஜித் ரசிகர்கள்.


தென்கொரிய அஜித் ரசிகர் ஒருவர்,  “வலிமை அப்டேட் எப்போ” என்று கேட்டுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. படம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகமல் இருக்கும் நிலையில், அதுதொடர்பான செய்திகள் வெளியாகி படத்தை பற்றி பேசுவது, ஒரு வகை விளம்பர யுக்தியாகவும் பார்க்கப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Trump on Crude Oil Price: அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Chennai Power Cut: சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
Embed widget