மேலும் அறிய

Thunivu: அஜித்திற்கு ஒர்க் அவுட் ஆகியதா புதன்கிழமை சென்டிமெண்ட்...? புது ஃபார்முலா...?

பொங்கல் விருந்தாக வெளியாகியுள்ள துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோரது திரைப்படங்களான வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் இன்று வெளியாகியது. பொங்கல் விருந்தாக இன்றே வெளியாகியுள்ள இந்த திரைப்படங்களைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் நேற்று நள்ளிரவு முதல் தியேட்டர்களில் குவிந்து வருகின்றனர்.

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கிரெடிட் கார்டு, வங்கிக்கொள்ளை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மையமாக கொண்டு வங்கியில் நடைபெறும் விதமாக துணிவு திரைப்படம் அமைந்துள்ளது. துணிவு திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.

Thunivu: அஜித்திற்கு ஒர்க் அவுட் ஆகியதா புதன்கிழமை சென்டிமெண்ட்...? புது ஃபார்முலா...?

வழக்கமான அஜித் படங்களில் பார்முலாக்கள் எல்லாம் துணிவு படத்தில் தொடக்கத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்படாமல் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே அஜித் படம் வியாழக்கிழமையே ரிலீசாகி வந்தது. இதனால், துணிவு படமும் வியாழக்கிழமையே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமெண்டை உடைத்து 11-ந் தேதியான புதன்கிழமை ரிலீசாகியுள்ளது.

மேலும், சமீபகாலமாக அஜித்தின் திரைப்படங்கள் வ வரிசையில்தான் தொடங்கியது. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், வலிமை ஆகிய திரைப்படங்கள் வ வரிசையிலே வெளியாகி வந்தது. இந்த நிலையில், அஜித் – எச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படமும் வ வரிசையில் கொண்ட பெயராகவே இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதை முறியடிக்கும் விதமாக துணிவு என்ற அருமையான டைட்டில் அறிவிக்கப்பட்டது.

Thunivu: அஜித்திற்கு ஒர்க் அவுட் ஆகியதா புதன்கிழமை சென்டிமெண்ட்...? புது ஃபார்முலா...?

அஜித் படங்களில் வழக்கமாக இடம்பெறும் வியாழக்கிழமை சென்டிமெண்ட், வ வரிசை இவையனைத்தையும் உடைத்து புதிய பாணியில் வெளிவந்த இந்த திரைப்படம் அவரது திரை வாழ்க்கையில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. வாரிசு படத்தை காட்டிலும் துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போல தன்னுடைய வழக்கமான பாணியில் எச்.வினோத் மீண்டும் களத்திற்கு வந்ததாக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். துணிவில் அஜித்குமாருடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, பக்ஸ், பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget