மேலும் அறிய

Vidamuyarchi Collection : அஜித் கரியரில் உச்சம்...வட அமெரிக்காவில் விடாமுயற்சி வசூல்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயறி திரைப்படம் வட அமெரிக்காவில் இதுவரை இல்லாத வசூல் ஈட்டி உச்சம் தொட்டுள்ளது

விடாமுயற்சி

தமிழ் சினிமாவின் முன்ன்ணி நடிகர்கரான அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் த்ரிஷா , அர்ஜூன் , ரெஜினா , ஆரவ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார் . லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழ், இந்தி , தெலுங்கு , மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி முதல் நாள் வசூல் 

அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியானது. இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தார்கள். உலகமெங்கிலும் உள்ள அஜித் ரசிகர்கள் திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக படையெத்து வருகிறார்கள். இந்தியா தவிர்த்து வெளி நாடுகளிலும் படத்திற்கு பலத்த எதிர்பார்த்து இருந்த நிலையில் முதல் நாள் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.

விடாமுயற்சி திரைப்படம் உலகளவில் முதல் நாளில் 40 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே படம் முன்பதிவுகளில் மட்டுமே 20 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.

வட அமெரிக்காவில் விடாமுயற்சி வசூல்

வட அமெரிக்காவை பொறுத்தவரை விடாமுயற்சி திரைப்படம் அஜித்தின் அதிக வசூல் ஈட்டிய படமாக அமைந்துள்ளது. முதல் நாளில் விடாமுயற்சி திரைப்படம் 3.26 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் படிக்க : விடாமுயற்சியில் அஜித் சொல்ல வந்த அழகான மெசேஜ்...கதையை கொச்சைபடுத்திய நெட்டிசன்ஸ்

Vidamuyarchi Review : அதே பில்டப் அதே ஏமாற்றம்..தொடரும் தமிழ் சினிமாவின் சாபம்...விடாமுயற்சி பட விமர்சனம்

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ். ரவிகுமார், ஷங்கர் வரிசையில் நெல்சன்... ரஜினிக்கு ஹிட் கொடுத்த இயக்குநர்கள்!
சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ். ரவிகுமார், ஷங்கர் வரிசையில் நெல்சன்... ரஜினிக்கு ஹிட் கொடுத்த இயக்குநர்கள்!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2: இணையத்தில் வெளியான ஜெயிலர் 2.. பட்டும் திருந்தாத ரசிகர்கள்.. ஆக்‌ஷன் எடுக்கும் படக்குழு!
Jailer 2: இணையத்தில் வெளியான ஜெயிலர் 2.. பட்டும் திருந்தாத ரசிகர்கள்.. ஆக்‌ஷன் எடுக்கும் படக்குழு!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
Embed widget