மேலும் அறிய

Good Bad Ugly: 32 ஆண்டுகளை கடந்த அஜித்தின் திரைப்பயணம்! சூப்பர் அப்டேட் கொடுத்த குட் பேட் அக்லி டீம்!

நடிகர் அஜித் குமார் திரையுலகிற்கு வந்து 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து அவர் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது

அஜித் குமார்

நடிகர் அஜித் குமார் திரையுலகிற்கு வந்து இன்றோடு 32 ஆண்டுகள் கடந்துள்ளன. இதனைக் கொண்டாடும் விதமாக தற்போது அவர் நடித்து வரும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களின் அப்டேட்கள் வெளியாகியுள்ளன. இன்று ஆகஸ்ட் 3 ஆம் தேதி காலை விடாமுயற்சி படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து தற்போது குட் பேட் அக்லி படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. 

விடாமுயற்சி 

லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேணி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் மற்றும் நிரவ் ஷா இருவரும் இணைந்து இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். கடந்த ஓராண்டு காலமாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துபாய் மற்றும் அஜர்பைஜானில் நடைபெற்றது. சமீபத்தில் அஜர்பைஜான் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது ஹைதராபத்தில் த்ரிஷா மற்றும் அர்ஜூன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது

குட் பேட் அக்லி

கடந்த ஆண்டு மார்க் ஆண்டனி படத்தை இயக்கி ப்ளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் தான் குட் பேட் அக்லி . அஜித்தின் 63 ஆவது படமாக இப்படம் உருவாகிறது . மைத்ரீ மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த மே மாதம் தொடங்கிய இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு  விரைவில் துவங்க இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகிய நிலையில் தற்போது மற்றொரு போஸ்டர் வெளியாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bank Strike: கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
TN Weather News: இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Embed widget