மேலும் அறிய

Mankatha Box Office: மங்காத்தாடா... 3 நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா? ஓஜி அஜித் ஃபேன்ஸ் இஸ் பேக்!

Mankatha Re Release Collection: மங்காத்தா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு 3 நாட்களில் மட்டும் ரூபாய் 10 கோடி வசூல் குவித்துள்ளது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவர் கடந்த 2011ம் ஆண்டு நடித்து வெளியான திரைப்படம் மங்காத்தா. இந்த படம் அந்தாண்டு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

மங்காத்தா ரீ ரிலீஸ்:

இந்த படத்தை கடந்த ஜனவரி 23ம் தேதி மீண்டும் ரீ ரிலீஸ் செய்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். வித்தியாசமான திரைக்கதை, அஜித்குமாரின் வில்லத்தனமான நடிப்பால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

வசூல் எவ்வளவு?

திரையரங்கில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக இந்த படம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த படம் ரிலீஸ் ஆகிய நிலையில், முதல் 3 நாட்களில் மட்டும் இந்தியாவில் ரூபாய் 10 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திரெளபதி 2, ஹாட் ஸ்பாட் 2 ஆகிய புதிய படங்கள் வெளியாகிய நிலையிலும், பொங்கல் ரிலீசான பராசக்தி, வா வாத்தியாரே மற்றும் தலைவர் தம்பி தலைமையில் ஆகிய படங்களுக்கு மத்தியில் மங்காத்தா ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. 

திரையரங்கில் கொண்டாட்டம்:

கிரிக்கெட் சூதாட்ட பணத்தை கொள்ளையடிப்பதை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை அப்போது திரையரங்கில் சென்று காண முடியாத 2கே கிட்ஸ் தற்போது திரையரங்கில் சென்று கொண்டாடி வருகின்றனர்.

சென்னையில் பிரபலமான காசி, ரோகிணி போன்ற பல திரையரங்குகளில் ரசிகர்கள் ஆடிப்பாடி படத்தை கொண்டாடும் வீடியோக்கள் வெளியாகி வருகிறது. வெங்கட்பிரபு இயக்கிய இந்த படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருப்பார்.

இவர்களுடன் அஸ்வின், மகத், பிரேம்ஜி, வைபவ், அரவிந்த், ஆண்ட்ரியா, அஞ்சலி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பார்கள். இவர்களுடன் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருப்பார்.

ஓஜி அஜித் ரசிகர்கள்:

அஜித்குமாரின் வித்தியாசமான நடிப்பும், படத்தின் எதிர்பாராத கிளைமேக்ஸ் ட்விஸ்டே படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்த படத்தால் அஜித்குமாரின் விண்டேஜ், ஓஜி ரசிகர்கள் மீண்டும் திரையரங்கிற்கு திரும்பியிருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது.

பல திரையரங்கின் உள்ளே பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், பல திரையரங்குகளில் காவல்துறையினர் உள்ளே சென்று ரசிகர்களை கட்டுப்படுத்தினர்.  கோவையில் ஒரு திரையரங்குகளில் திரைக்கும், ரசிகர்கள் கூட்டத்திற்கும் இடையே பேரிகார்ட் தடுப்பு போட்டப்பட்டு ரசிகர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget