மேலும் அறிய

Ajith Father passes away: தந்தை மறைவிலும் வித்தியாசம்.. அறிக்கையில் வேண்டுகோள் விடுத்த அஜித்!

தன் தனிப்பட்ட வாழ்வை ரசிகர்கள் உள்பட எவரது இடையூறும் இல்லாமல் பேணுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவே அஜித் திகழ்ந்து வந்துள்ளார்.

நடிகர் அஜித்குமாரின் தந்தை இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில், இரங்கல் தகவல்களை மின்னஞ்சலில் அனுப்பும்படியும், குடும்ப நிகழ்வில் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ள ஒத்துழைக்கும்படியும் நடிகர் அஜித் கோரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டங்களைத் தவிர்ப்பவர், ப்ரைவேசி பேணுபவர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அஜித் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக பெரும் ரசிகர் பட்டாளத்துடன் டாப் ஸ்டாராக வலம் வந்தாலும், தன் தனிப்பட்ட வாழ்வை ரசிகர்கள் உள்பட எவரது இடையூறும் இல்லாமல் பேணுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் திகழ்ந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சி வரும் அஜித், பட ப்ரமோஷன் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், விருது விழாக்கள் என அனைத்தையுமே தன் தொடக்க கால திரை வாழ்வு முதலே பெரும்பாலும் தவிர்த்தே வந்துள்ளார்.

குடும்பத்துக்கு முக்கியத்துவம்

தன் பிஸியான திரை வாழ்வுக்கு மத்தியிலும் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்கு பெரும் முக்கியத்துவம் தந்து அஜித் ப்ரைவேசி பேணி வருகிறார். இந்நிலையில், இன்று அஜித்தின் தந்தை தன் 85ஆவது வயதில் அதிகாலை உயிரிழந்த நிலையில், குடும்ப நிகழ்வான தன் தந்தையின் இறுதிச்சடங்கை தனிப்பட்ட முறையில் நடத்த ஒத்துழைக்கும்படி அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், ரசிகர்கள் தங்கள் இரங்கல் செய்திகளை மின்னஞ்சல் வழியாக அனுப்பும்படி கோரி, மின்னஞ்சல் முகவரியையும் அஜித் தன் அறிக்கையில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக அஜித் தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், அஜித்தின் கோரிக்கைகளையும் மீறி ரசிகர்கள் அங்கு குவிந்தனர். 

அஜித் தந்தை இறுதிச்சடங்கு

அஜித் தந்தை சுப்பிரமணியனின் உடல் சென்னை, பெசண்ட் நகரில் இன்று காலை 10 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை, அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஜித்தின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அஜித் தந்தையின் இறுதிச்சடங்கில் நேரில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அஜித்தின் தந்தையை, அஜித் மற்றும் அவரது சகோதரர்கள் அனுப் குமார், அனில் குமார் குடும்பத்தினர் இதுநாள் வரை கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: K.E. Gnanavelraja : சூர்யாவிடம் உண்மையை மறைத்துவிட்டோம்! ராஜமௌலிக்குத்தான் அனைத்து பெருமையும்... உண்மையை உடைத்த ஞானவேல்

Vairamuthu on KS Chithra: அதே குரல்; அதே பணிவு.. 39 ஆண்டுகளுக்கு பின் தனது வரிகளில் பாடிய சித்ரா.. ட்விட்டரில் நெகிழ்ந்த வைரமுத்து!

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று
சாய் அப்யங்கர் நெப்போ கிட் கிடையாது அவன் கடவுளின் பிள்ளை...லண்டனில் நடந்த நிகழ்வை பகிர்ந்த அட்லீ
சாய் அப்யங்கர் நெப்போ கிட் கிடையாது அவன் கடவுளின் பிள்ளை...லண்டனில் நடந்த நிகழ்வை பகிர்ந்த அட்லீ
டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
Skoda Slavia: ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
Embed widget