மேலும் அறிய

Aishwaryaa Rajinikanth : என் குரு.. என் அப்பா போன்றவர்.. செல்வராகவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா!

செல்வராகவனுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்

கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த சர்ச்சைகள் தான் அதிகம் போய்க் கொண்டிருக்கின்றன. சமந்தா – நாக சைதன்யா விவகாரத்து பிரச்சனை போய்க்கொண்டிருக்கும் நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்ந்து வருகிறார். இவர் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

Aishwaryaa Rajinikanth : என் குரு.. என் அப்பா போன்றவர்.. செல்வராகவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா!

ஐஸ்வர்யாவும் பிரபலமான இயக்குனர் ஆவார். மேலும், இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இருவரும் பிரிவதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். அதிலும் சமீப காலமாகவே இவர் கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவூட் என அணைத்து மொழிகளிலும் கால் தடம் பதித்து வருகிறார். அது போல தனுஷின் சொந்த சகோதரர் இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிக்க வந்துள்ளார். அவர் முதன் முதலில் சாணிக்காயிதம் திரைப்படத்தில் கமிட் ஆனார், தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அவர் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நேரத்தில் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Aishwaryaa Rajinikanth : என் குரு.. என் அப்பா போன்றவர்.. செல்வராகவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா!

ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தாலும் முறையாக அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் இல்லை என்று தனுஷ் கூறியதாகச் சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று இருவருக்கும் அட்வைஸ் செய்து வருகின்றனர். அதே போல இன்னமும் தன் சமூக வலைதள பக்கத்தில் தன் பெயரை ஐஸ்வர்யா தனுஷ் என்றே வைத்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில்தான், இன்று பிறந்தநாள் கொண்டாடும் செல்வராகவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா. தனுஷ்ஷின் சகோதரரும் இயக்குனர் மற்றும் நடிகருமான செல்வராகவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள ஐஸ்வர்யா என்னுடைய குரு, நண்பன் மற்றும் எனக்கு அப்பா போன்றவர் செல்வராகவன் என்றும் அவர்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றும் அவர் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு இருந்தாலும் தனுஷ் அண்ணன் மேல் ஐஸ்வர்யா வைத்திருக்கும் மரியாதையை பார்த்து ரசிகர்கள் பலர் தனுஷுடன் விரைவில் ஐஸ்வர்யா இணைவார் என்று நம்பிக்கை வைத்து இருக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
Chennai Power Cut: சென்னைல ஜூலை 25-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜூலை 25-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Best Anti-Theft Cars : ’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ உங்களிடம் இந்த கார்கள் இருக்கிறதா..?
’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ இதுதான் பயத்திற்கு காரணம்..!
Embed widget