மேலும் அறிய

பிகினி உடை.. ஹனிமூன் சென்றவரிடம் விவாகரத்து கேள்வி... கொதித்தெழுந்த வித்யுலேகா ராமன்

மால்தீவ்ஸ் போட்டோ சீரிசில் அடுத்ததாக, அலைகளுக்கு நடுவே மஞ்சள் நிற பிகினி அணிந்துக் கொண்டு கூலிங் கிளாசுடன் கூலாக போஸ் கொடுத்த போட்டோவை அப்லோட் செய்தார்.

இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் சமந்தா- ஜீவா ஆகியோரின் நடிப்பில் உருவான ‘நீதானே என் பொன்வசந்தம் படத்தில் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். அந்தப் படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவருக்கு இருந்த நகைச்சுவை கதாபாத்திரம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து வீரம், ஜில்லா, தீயா வேலை செய்யனும் குமாரு, வேதாளம் போன்ற படத்திலும் நடித்தார். 
அதேபோல அமேசானில் வெளியான காமிக்ஸ்தான் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

தொடர்ந்து தனது உடல் எடையையும் குறைத்து சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக மாறினார் வித்யுலேகா. தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களையும் வெளியுடத் தொடங்கினார். 
தொடர்ந்து வித்யுலேகாவுக்கும், சஞ்சய் என்பவருக்கும் சென்னையில் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற அந்த திருமண நிகழ்வில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர். தனது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அப்லோட் செய்த வித்யுலேகாவிற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 


தொடர்ந்து இருவரும் திருமணத்திற்காக மாலத்தீவிற்கு தேனிலவுக்கு சென்றனர். வழக்கமாக பல்வேறு செலிப்ரிட்டிகளும் மாலத்தீவுக்குச் சென்றால் தண்ணீருக்கு நடுவே மிதக்கும் தட்டில் விதவிதமான உணவுப் பொருட்கள் அடங்கிய புகைப்படத்தை வெளியிடுவார்கள். அதே டெய்லர், அதே வாடகை என்பதுபோல அதே பாதையைப் பின்பற்றினார் வித்யுலேகா. ஆனால் அவர் சற்று வித்தியாசமான கேப்ஷனை பதிவிட்டதுதான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. “நிஜமாகவே இன்ஸ்டாகிராமிற்காகத்தான் இந்த புகைப்படத்தை எடுத்தேன். அப்படி உணவு சாப்பிடுவது மிகவும் அசௌகரியமாக இருந்தது” என்றும் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து ‘மால்தீவ்சை பக்கெட் லிஸ்ட்டில் வைத்திருந்த பலரும் அட இவ்வளவுதானா... இதற்குதான் பலரும் அவ்வளவு ஹைப் கொடுத்தார்களா? என கமெண்ட்ஸ்களைப் போட்டனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vidyu Raman (@vidyuraman)

மால்தீவ்ஸ் போட்டோ சீரிசில் அடுத்ததாக, அலைகளுக்கு நடுவே மஞ்சள் நிற பிகினி அணிந்துக் கொண்டு கூலிங் கிளாசுடன் கூலாக போஸ் கொடுத்த போட்டோவை அப்லோட் செய்தார். அதற்கு பல்வேறு தரப்பினரும் பாசிடிவ் கமெண்ட்களை இட்டாலும் சிலர் நெகட்டிவ் கமெண்ட்களையும் போட்டனர். இன்னும் சிலர் இன்னும் தீவிரமாக போய் வித்யுலேகாவிற்கு டைரக்ட் மெசெஜ் அனுப்பியிருக்கிறார்கள். அதுக்குறித்த தன் கண்டனங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார் வித்யுலேகா.


என்னுடைய பிகினி உடை போட்டோவை நிறைய பேர் ட்ரோல் செய்த நிலையில், எப்போது நான் விவாகரத்து  பெறப்போகிறேன் என்பது போன்ற மெசேஜ்கள் வந்தன. ஸ்விம்சூட் உடைக்காகத்தான் அவையெல்லாமா? 1920 களிலிருந்து வெளியேறி 2021க்கு வாருங்கள் அங்கிள்ஸ், ஆண்ட்டீஸ். நெகட்டிவ் கமெண்ட்கள் என்பது ஒரு பிரச்சினையில்லை. ஆனால் எது பிரச்சினையென்றால் ஒரு சமூகமாக நாம் எப்படி யோசிக்கிறோம் என்பதுதான்’ என பதிவிட்டுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vidyu Raman (@vidyuraman)

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Embed widget