மேலும் அறிய

Kagney Linn: 36 வயதில் தற்கொலை.. பிரபல பார்ன் நடிகை எடுத்த விபரீத முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபலங்களின் பிரிவு என்பது ஒவ்வொருவரையும் சோகத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகிறது.

அமெரிக்காவின் பிரபல கவர்ச்சி பட நடிகை கேக்னி லின் கார்டர்  (Kagney Linn Karter) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திரைப் பிரபலங்களின் மறைவு 

உலகளவில் இருக்கும் சினிமா பிரபலங்களுக்கு என  ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவர்களின் ஒவ்வொரு அசைவையும் பின்பற்றும் அளவுக்கு வெறித்தனமான நபர்களாக உள்ளனர். அதனால் இத்தகைய பிரபலங்களின் பிரிவு என்பது ஒவ்வொருவரையும் சோகத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகிறது. தமிழ் சினிமாவை எடுத்தால் பல முன்னணி நடிகர், நடிகைகள் மரணத்தின்போது ஏதோ தங்கள் வீட்டில் நடந்த துக்க நிகழ்வாக அனுசரிக்கும் அளவுக்கு அவர்கள் மீது ரசிகர்கள் பிரியம் வைத்திருப்பார்கள். 

இதில் சிலர் தற்கொலை செய்திருப்பார்கள். என்றோ ஒருநாள் அவர்களின் படங்கள், தகவல்களை எதிலாவது பார்க்கும்போது சற்று மனம் கனத்திருக்கும். 

நடிகை தற்கொலை

இப்படியான நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த கேக்னின் லின் கார்டர் 18 வயதினருக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் கவர்ச்சி படங்களில் நடிகையாக நன்கு பரீட்சையமானவர். எப்படி சன்னி லியோன், மியா கலிஃபா உலகம் அறிந்த கவர்ச்சி பட நடிகையாக வலம் வந்தார்களோ அவர்களை போல கேக்னினும் பிரபலமானவர். ஒரு கட்டத்தில் சன்னி லியோன், மியா கலிஃபா இருவரும் தங்கள் கடந்த கால வாழ்க்கையை நினைத்து வருத்தப்படுவதாக பல நிகழ்வுகளில் பேசியுள்ளனர். 

அப்படித்தான் சினிமாவில் நடிகையாக வலம் வர  வேண்டும் என அதற்காக பாடுவது, நடனம் என அனைத்தையும் கற்றுக் கொண்டவர் கேக்னின் லின் கார்ட்டர். ஆனால் காலத்தின் கோலம் அவரை கவர்ச்சி பட உலகிற்குள் தள்ளியது. இந்த துறையில் படும் பாதிப்புகள் ஏராளம். மனம் மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளை  எதிர்கொண்டு வந்ததாக கூறப்படும் கேக்னின் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. 

2005 ஆம் ஆண்டில் இருந்து கவர்ச்சி படங்களில் நடித்து வந்த அவர் மன அழுத்தத்தில் இருந்து விடுபட தனக்கு மிகவும் பிடித்த நடனத்தில் கவனம் செலுத்தியுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஒஹியோவில் உள்ள ஸ்டூடியோவில் நடனம் ஆட தொடங்கிய பின் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்தி விட்டார் கேக்னின். அவரின் கடந்த கால வாழ்க்கை ஏற்படுத்திய பாதிப்பே தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. அவரது உடலை கைப்பற்றி லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget