மேலும் அறிய

Ranbir Kapoor : ”நான் குட் பாயாக இருக்க விரும்பவில்லை...” அனிமல் படத்தில் நடித்தது குறித்து ரன்பீர் கபூர்

கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அனிமல் படத்தில் நடித்ததற்கான காரணத்தை நடிகர் ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார்

ரன்பீர் கபூர்

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் கடந்த ஆண்டு வெளியான அனிமல் படத்தில் நடித்திருந்தார். அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இப்படத்தை இயக்கியிருந்தார். அர்ஜூன் ரெட்டி படத்தைப் போலவே அனிமல் படமும் சர்ச்சைக்குரிய படமாக மாறியது. கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரைப் பிரபலங்கள் இந்தப் படத்தை விமர்சித்திருந்தார்கள். அதே நேரம் அனிமல் படம் பாக்ஸ் ஆபிஸில் 900 கோடிவரை வசூல் செய்தது. ரன்பீர் கபூர் நடித்த படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக அனிமல் படம் மாறியது. பாலிவுட்டில் பெண்களால் அதிகம் ரசிக்கப் படும் சாக்லேட் பாய் நடிகர் ரன்பீர்  இப்படத்தில் அவர் நடித்தது தொடர்பாக பல்வேறு பல கருத்துக்களைத் தெரிவித்தனர். தற்போது முதல் முறையாக அனிமல் படத்தில் தான் நடித்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். 

நான் குட் பாயாக இருக்க விரும்பவில்லை

சமீபத்தில் தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரன்பீ கபூர் “ அனிமல் படத்தில் நான் நடித்ததற்கு முக்கிய காரணம் எனக்கு இருந்த குட் பாய் இமேஜை நான் மாற்ற நினைத்தேன். நல்ல சமூக கருத்துக்களை சொல்லும் கதாபாத்திரங்களில் படங்களில் மட்டுமே நான் இது வரை நடித்து வந்திருக்கிறேன். வயதிற்கு வருபவர்களை கவரும் ரொமாண்டிக் படங்களில் வரும் குட் பாயாக தான் நான் இதுவரை நடித்து வந்தேன். அந்த இமேஜை நான் மாற்ற நினைத்தேன். அனிமல் படத்தின் கதையை முதல்முறையாக நான் கேட்ட்போது இப்படிபட்ட ஒரு போல்டான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் மக்கள் இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நான் நடிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று எனக்கு பயமிருந்தது. அனிமல் படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள் என்றாலும் இன்னொரு தரப்பு ரசிகர்கள் இந்தப் படத்தை விமர்சித்தார்கள். திரைத்துறையில் என்னுடைய நண்பர்கள் சிலரும் நான் இந்தப் படத்தில் நடித்தது அவர்களுக்கு ஏமாற்றமளிப்பதாக கூறினார்கள் . என்னுடைய வாழ்க்கையின் இந்த கட்டத்தில் நான் யாருடனும் விவாதம் செய்யும் நிலையில் இல்லை. நான் நடித்த படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நான் அதை எதிர்த்து வாதிடமாட்டேன். மன்னித்துவிடுங்கள் அடுத்தமுறை இன்னும் சிறப்பாக முயற்சி செய்கிறேன். “ என்று ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Embed widget