மேலும் அறிய

Veena Kapoor: பிரபல இந்தி நடிகையை அடித்துக் கொன்ற மகன்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பிரபல இந்தி நடிகை வீணா கபூர் தனது சொந்த மகனால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல இந்தி நடிகை வீணா கபூர் தனது சொந்த மகனால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

‘மிட்டர் பியாரே நு ஹால் முரீடன் டா கெஹ்னா', 'டல்: தி கேங்' மற்றும் 'பந்தன் பெரோன் கே' ஆகிய இந்தி படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் பழம் பெரும் நடிகை வீணா கபூர். இவர் பிரிட்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி  அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. 74 வயதான அவர் மகாராஷ்ட்ரா மாநிலம் ஜூஹுவில் உள்ள கல்பதரு சொசைட்டியில் வசித்து வந்தார்.

இதனிடையே இவரது மூத்த மகன் சச்சின் கபூர் கடந்த சில மாதங்களாக வேலையில்லாமல் இருந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு தான்தனது வீட்டை காலி செய்துவிட்டு வீணா வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். வீணாவின் 2வது மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் வீணாவுக்கு போன் செய்த நிலையில், வீட்டில் யாரும் போன் எடுக்காத நிலையில், ஜூஹூ காவல் நிலையத்தில் தாயை காணவில்லை என புகாரளித்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nilu Kohli (@nilukohli)

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வீணா கபூர்  வீட்டுக்கு சென்று பார்த்த போது, அவர் கொலை செய்யப்பட்டது  தெரிய வந்தது. இதுதொடர்பாக  வீணா கபூரின் மூத்த மகன் சச்சின், வீட்டு பணியாள்  சோட்டு என்ற லாலு குமார் மண்டல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், சொத்து தகராறில் வீணா கபூர் அடித்து கொல்லப்பட்டார் என்பது தெரிய வந்துள்ளது. 

பல கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பாக சச்சின் தனது தாய் வீணாவுடன் தகராறு செய்து வந்ததாகவும்,  இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பேஸ்பால் மட்டையால் அவரை அடித்து கொன்றதோடு மட்டுமல்லாமல், உடலை வீட்டிலிருந்து 90 கிமீ தொலைவில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் வீசியதும் தெரிய வந்தது.

வீணா கபூர் கொல்லப்பட்ட செய்தியை நடிகை நீலு கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், உண்மையில் வார்த்தைகளை இழந்துவிட்டேனே, பல வருட போராட்டத்திற்கு பிறகு நீங்கள் இறுதியாக நிம்மதியாக ஓய்வெடுப்பீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget