மேலும் அறிய

25 வயது பெண்ணாக காட்டிக்கொள்வது எண்ணமில்லை..நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்

40 வயதில் தன்னை 25 வயது பெண் மாதிரி தன்னை காட்டிக்கொள்ள தான் விரும்பவில்லை என நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

மே மாதம் நடிகை த்ரிஷாவிற்கு மிக உற்சாகமான மாதமாக அமைந்துள்ளது. தனது பிறந்தநாள் மாதமான மே மாதத்தில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவுகள் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தனது வயது குறித்த த்ரிஷாவின் சமீபத்திய பதிவு வைரலாகி வருகிறது 

கடந்த 25 ஆண்டுகளக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் டிகை த்ரிஷா . இவர் கடந்த மே 4 ஆம் தேதி தனது 43 ஆவது வயதில் அடியெடுத்து வைத்தார். மே மாதம் தன்னுடைய மாதமாக இருக்கும் என த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதற்கேற்றபடி மே மாதம் த்ரிஷாவுக்கு கோலாகலமான மாதமாக அமைந்துள்ளது.

த்ரிஷாவின் பிறந்தநாளில் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக தனிப்பெரும்பான்மையில் வெற்றிபெற்றது. தவெக முன்னிலை வகித்த நிலையில் த்ரிஷா நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு நேரடியாக சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்.  கடந்த மே 14 ஆம் தேதி வெளியான கருப்பு படத்திலும் த்ரிஷா நாய்கியாக நடித்திருந்தார். இந்த படம் உலகளவில் ரூ 300 கோடி வசூலை குவித்து ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இப்படி த்ரிஷாவிற்கு அடுத்தடுத்த வெற்றிகளை கொண்டாடி வரும் நிலையில் அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது 

த்ரிஷா இன்ஸ்டாகிராம் பதிவு

தனது இன்ஸ்டாகிராம் பதிவில் த்ரிஷா 'இந்த மேஜிக்கல் மே மாதத்தில் இன்னும் சில விஷயங்கள் காத்திருக்கின்றன.  இன்னும் நீண்ட காலத்திற்கு நான் புன்னகையுடன் காணப்படுவேன். ' என அவர் பதிவிட்டுள்ளார். இத்துடன் அவர் " 40 வயதில் 25 வயது பெண்ணைப் போல் காட்டிக்கொள்ள வேண்டும் என்பது ஐடியா இல்லை. 20களில் இருக்கும் பெண்கள் 40 வயதிலும் ஆசைப்படலாம் என்பதை உணர்த்துவே நோக்கம்" என அவர் ஒரு வாக்கியத்தை பகிர்ந்துள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trish (@trishakrishnan)

Advertisement

தலைப்பு செய்திகள்

கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் மம்மட்டியான் ஸ்டார்ஸ்...விமர்சனம் இதோ
கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் மம்மட்டியான் ஸ்டார்ஸ்...விமர்சனம் இதோ
வந்துட்டே இருக்கேன்...வந்துட்டே இருக்கேன்...விசாரணை அலைச்சலில் கடுப்பான சூரி
வந்துட்டே இருக்கேன்...வந்துட்டே இருக்கேன்...விசாரணை அலைச்சலில் கடுப்பான சூரி
பாலச்சந்தர் முதல் பாக்யராஜ் வரை..முடிவுக்கு வரும் பா வரிசை இயக்குநர்களின் சகாப்தம்
பாலச்சந்தர் முதல் பாக்யராஜ் வரை..முடிவுக்கு வரும் பா வரிசை இயக்குநர்களின் சகாப்தம்
விஜய்க்கு எதிராக பேசியதாக மிரட்டும் தவெக குருப்...விஷ்ணு விஷால் விளக்கம்
விஜய்க்கு எதிராக பேசியதாக மிரட்டும் தவெக குருப்...விஷ்ணு விஷால் விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTK Seeman: பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Tata Nexon: பஞ்ச் விலையில் 24KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் டீசல் எஸ்யுவி - ரூ.8200 EMI திட்ட முழு விவரங்கள்
பஞ்ச் விலையில் 24KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் டீசல் எஸ்யுவி - ரூ.8200 EMI திட்ட முழு விவரங்கள்
தமிழகத்தை பற்றி தெரியாதவர் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியா.? சிஎம் விஜய்க்கு எதிராக சீறிய CPI
தமிழகத்தை பற்றி தெரியாதவர் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியா.? சிஎம் விஜய்க்கு எதிராக சீறிய CPI
Embed widget