மேலும் அறிய

‛அய்யோ..எரியுதுடி மாலா...’ ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு செய்த அலப்பறைகளை அவிழ்த்துவிட்ட தாரணி!

அந்த சீனில் நடிக்கும் பொழுது வடிவேலுவின் கெட்டப்-ஐ பார்த்தே எல்லோரும் முதலில் சிரித்துவிட்டார்களாம்.

வடிவேலுவின் நகைச்சுவையில் உங்களுக்கு எது பிடிக்கும் என யாராவது கேட்டால்?..அவரது ரசிகர்களால் விரல் விட்டு எண்ணி விட முடியுமா என்ன ? அவ்வளவு பாத்திரங்கள்..மாறுபட்ட நடிப்புகள் என கதாபாத்திரத்தோடு ஒன்றியல்லவா ஸ்கோர் செய்திருக்கிறார் வடிவேலு. இன்று மீம்ஸின் நாயகன் என அழைக்கப்படும் வடிவேலுவின் நடிப்பில் வெளியான அய்யோ...வலிக்குதுடி மாலா.. என்னும் காமெடியின் வசனம் , அரசியலிலும் புகுந்து விளையாடி வருகிறது.  கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படத்தில் இடம்பெற்ற , அந்த நகைச்சுவையில் நடிகர் வடிவேலுவும் விவேக்கும் அடிபட்ட நிலையில் படித்திருக்க, வடிவேலுவின் ஜோடியாக தாரணியும் , மாமியாராக ரேவதி சங்கரன் நடித்திருப்பார். 

‛அய்யோ..எரியுதுடி மாலா...’ ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு செய்த அலப்பறைகளை அவிழ்த்துவிட்ட தாரணி!
அந்த சீனில் நடிக்கும் பொழுது வடிவேலுவின் கெட்டப்-ஐ பார்த்தே எல்லோரும் முதலில் சிரித்துவிட்டார்களாம். முழுவதும் கட்டுப்போட்டு அவர் நடந்து வந்த விதம் மிகவும் வேடிக்கையாக இருக்க பார்த்து பார்த்து சிரித்தார்களாம் அங்கிருந்தவர்கள் . அதையெல்லாம் கண்ட்ரோல் செய்துக்கொண்டு மீண்டும் நடிக்க துவங்கும் பொழுது வடிவேல் தனது பின்பக்கத்தை உயர்த்தியபடி ஒரு ஆக்‌ஷன் செய்தாராம் அதனை கண்டு மீண்டும் ’கொள்ள்ள்..’ என சிரித்துவிட்டதாக கூறுகிறார் சக நடிகையான தாரணி. 

சில பல டேக்குகளுக்கு பிறகு மீண்டும் அந்த சீனில் நடித்தவர்களை , மீண்டும் சிரிக்க வைக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் வேண்டுமென்றே வடிவேலும் அவ்வாறு செய்தார், அவர் எங்களை நடிக்க விடாமல் செய்ய அவ்வளவும் முயற்சி செய்தார் என்கிறார், வடிவேலுவிற்கு ஜோடியாக நடித்த தாரணி. மேலும் வடிவேலு சொன்ன “ உங்க அம்மாவை ஃபேனை 12 ல வைக்க சொல்லுடி .’ என்னும் வசனம் வடிவேலுவாக சேர்த்துக்கொண்டாராம். அது கூடுதல் சிரிப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கிறார் தாரணி. வடிவேலு வேதனையில் படுத்திருக்க அவரிடம் வந்து “குத்தால அறிவியில குளிச்சது போல் இருக்குதா..” என பாடல் பாடுவார் நடிகை ரேவதி . 

‛அய்யோ..எரியுதுடி மாலா...’ ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு செய்த அலப்பறைகளை அவிழ்த்துவிட்ட தாரணி!

அவரை பற்றி பகிர்ந்த நடிகை தாரணி , அவர் அந்த சமயங்களில் எங்களுக்கு அம்மா போலவே இருந்தார். நல்ல பாடகி என்றார். சீரியலில் நடித்துக்கொண்டிருந்த நடிகை தாரணி தனது இளம் வயதிலேயே விஜய்க்கு அம்மாவாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக திரைப்படத்தில் , அம்மாவாக நடித்திருப்பார். இறுதியில் நாயகி சங்கீதாவின் அம்மாதான் இவர் என ட்விஸ்டுகள் எல்லாம் வரும் .  மிகப்பெரிய இயக்குநர்கள் படத்தில் நடிக்கும் பொழுது நமக்கான காதாபாத்திரம் குறித்து சொல்ல மாட்டார்கள் என்னும்  தாரணி. அப்படித்தான் விக்ரமன் அழைத்த பொழுதும் சீரியல் முடித்துவிட்டு சென்றாராம். மேக்கப் போடும் பொழுதுதான் வயதான தோற்றம் என தெரிய வந்ததாம் . அதன் பிறகு நடிக்க யோசித்ததாக சொல்லும்  தாரணி , விக்ரம் சாருக்காக நடித்தேன் என்கிறார்.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget