மேலும் அறிய

Regina Teaser: லிப் கிஸ், கையில் சிகரெட்... எதிர்பார்ப்புகளை எகிறவைக்கும் சுனைனாவின் ‘ரெஜினா’ பட டீசர்..!

நடிகை சுனைனா நடித்துள்ள ரெஜினா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. 

நடிகை சுனைனா நடித்துள்ள ரெஜினா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. 

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சுனைனா, முன்னணி நடிகர்களின் படங்களில் பெரிதாக நடிக்காவிட்டாலும், தனக்கென பாராட்டைக் கொடுக்கும் கேரக்டர்களில் தேடிப் பிடித்து நடித்து வருகிறார். தமிழில் வம்சம், பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம், திருத்தனி, மாசிலாமணி, நீர்ப்பறவை, சமர், யாதுமாகி, வன்மம், நம்பியார், கவலை வேண்டாம், தொண்டன், காளி, எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி, தொண்டன், ட்ரிப், எஸ்டேட் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

நடிகர் விஜய்யின் தெறி படத்தின் சிறப்பு தோற்றத்திலும் நடித்தார் சுனைனார். இவர் கடைசியாக கடந்தாண்டு டிசம்பரில் வெளியான விஷால் நடித்த லத்தி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 

இதையும் படிங்க: Actor Sakthivel: ஹெல்மெட் போடலைன்னா ஃபைன்.. ஆனால் சாலை...? - பிரபல சின்னத்திரை நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்!

இதனைத் தொடர்ந்து சுனைனா, ‘ரெஜினா’என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டொமின் டி சில்வா இயக்கியுள்ளார். இவர் மலையாளத்தில் ‘பைப்பின் சுவத்திலே பிராணாயம்’ , பிரித்விராஜ், ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ ஆகிய படங்களை இயக்கியவராவார். ரெஜினா படத்தில் நிவாஸ் அதிதன், ரிது மந்திரா, அனந்த் நாக், தினா, விவேக் பிரசன்னா, பாவா செல்லதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சதீஷ் நாயர் இசையமைத்து  இப்படத்தை தயாரித்துள்ளார். 

ரெஜினா படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது. இதனிடையே இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் கதை கணிக்க முடியாத வகையில் டீசர் எடிட் செய்யப்பட்டுள்ளது. 

 அந்த டீசரின் தொடக்கத்தில் வங்கி கொள்ளை ஒன்றும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகியிருக்கலாம் என எதிர்பார்கப்படுகிறது. அதேசமயம் ‘ரெஜினா’ படம் திரைக்கு வரும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

 

தலைப்பு செய்திகள்

Vijays Box Office: CM விஜயின் வாழ்நாள் வசூல் சாதனையை முறியடிக்குமா ஜனநாயகன்? டாப்பில் லியோ, முதல் 5 படங்கள்
CM விஜயின் வாழ்நாள் வசூல் சாதனையை முறியடிக்குமா ஜனநாயகன்? டாப்பில் லியோ, முதல் 5 படங்கள்
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!
அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!
Neet : வாயைத் திறந்த முதல் கோலிவுட் பிரபலம்...மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பிரதீப் ரங்கநாதன் ட்வீட்
Neet : வாயைத் திறந்த முதல் கோலிவுட் பிரபலம்...மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பிரதீப் ரங்கநாதன் ட்வீட்

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Embed widget