மேலும் அறிய

sandhya | நம்ம காதல் சந்தியாவா இது? - நெருங்கிய தோழி சுஜா வருணியுடன் கிருஸ்துமஸ் கொண்டாடிய ஐசு!

இந்தநிலையில் தனது நெருங்கிய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து கிருஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர் . சுஜா வருணி மற்றும் சிவக்குமார் தம்பதிகள் .

காதல் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சந்தியா. பலருக்கும் காதல் சந்தியா என்றால்தான் பரீட்சியம் . தற்போது திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். சினிமாவிலும் தலைக்காட்டாமல் இருக்கிறார். கள்ளம் கபடமற்ற சிரிப்பால் பல ரசிகர்களை கவர்ந்த நடிகை  சமூக வலைத்தளங்களிலும் அவ்வளவு ஆக்டிவ் இல்லை.  கடந்த ஆண்டு சீரியல் எண்ட்ரி கொடுத்த சந்தியா பின்னர் எங்குதான் சென்றார் என அவ்வபோது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் சந்தியா , பிக்பாஸ் புகழ் சுஜாவருணி வீட்டின் கிருஸ்துமஸ் பண்டிகையின் போது கிளிக் செய்த புகைப்படத்தில் காணப்படுகிறார். சுஜா வருணி  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு , சிவாஜியின் பேரன் சிவக்குமாரை திருமணம் செய்துக்கொண்டார். காதலித்து திருமணம் செய்த இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். இவர்கள் இருவரும் தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர்,. சுஜா தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். ​

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Suja varunee official (@itssujavarunee)


இந்தநிலையில் தனது நெருங்கிய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து கிருஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர் . சுஜா வருணி மற்றும் சிவக்குமார் தம்பதிகள் . சந்தியா ,சுஜா மற்றும் சிவக்குமார் இருவருக்கும் நெருங்கிய தோழி என்பது புகைப்பட கிளிக்குகள் மூலம் புரிந்துக்கொள்ள முடிகிறது. சந்தியாவிற்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் , தற்போது அவர்  சற்று  உடல் எடை கூடியவராக காணப்படுகிறார். இதனை கண்ட ரசிகர்கள் குழந்தை போல் இருந்த நமது சந்தியாவா இப்போது இப்படி இருக்கிறார் என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ஆண்டுகள் கடந்தாலும் நாங்கள் எப்போதுமே இணைபிரியா நண்பர்களாக இருப்போம் என சுஜா வருணி புகைப்படத்திற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Suja varunee official (@itssujavarunee)

தலைப்பு செய்திகள்

திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
Embed widget