மேலும் அறிய

Samantha | 100 முறை கீழே விழுந்தாலும், ஒவ்வொரு முறையும் எழுந்தேன்..மோட்டிவேஷன் வீடியோ வெளியிட்ட சமந்தா..

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனம் நெகிழ்ந்து பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். தனது பனிச்சறுக்கு விளையாட்டுப் பயிற்சியாளருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பதிவிட்டுள்ளார் நடிகை சமந்தா.

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனம் நெகிழ்ந்து பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். தனது பனிச்சறுக்கு விளையாட்டுப் பயிற்சியாளருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பதிவிட்டுள்ள நடிகை சமந்தா, `சிறிய மேட்டின் மீது குழந்தைகளோடு எனது பனிச்சறுக்கு பயிற்சியைத் தொடங்கினேன். ஒரு நூறு முறை கீழே விழுந்திருப்பேன். ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்தேன். இதனை விட்டுவிடலாம் என்ற எண்ணம் என் மனதில் பல முறை தோன்றினாலும், நான் என்னையே சமாதானம் செய்து மீண்டும் முயன்றேன். காலப் போக்கிலும், கடும் முயற்சிக்குப் பிறகும் சிறிய மேட்டில் இருந்து தற்போது பனிச்சறுக்கு வல்லுநர்கள் விளையாடும் ரெட் ரன்னை முடித்து, என்னை நானே ஸ்பெஷலாக உணர்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

தொடர்ந்து பதிவிட்டுள்ள நடிகை சமந்தா, `இது ஒரே நேரத்தில் மகிழ்ச்சியையும், பயத்தையும் ஒன்றாக தந்திருக்கிறது. எனக்குப் பயற்சியளித்த கேட் மெக் ப்ரைடிற்கு எனது நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளார். பனிப் பிரதேசத்தில் தனது பயிற்சியாளர் கேட் மெக் ப்ரைட்டுடன் படம் ஒன்றையும் இதனோடு பதிவிட்டுள்ளார். நடிகை சமந்தா தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு தனது பயணத்தின் போது, பனிச்சறுக்கு விளையாட்டிலும் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்து தன்னுடைய ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக படங்களைப் பதிவிட்டு வருகிறார் நடிகை சமந்தா. 

Samantha | 100 முறை கீழே விழுந்தாலும், ஒவ்வொரு முறையும் எழுந்தேன்..மோட்டிவேஷன் வீடியோ வெளியிட்ட சமந்தா..

2022-ஆம் ஆண்டு, சமந்தா நடிகர் தேவ் மோகனுடன் இணைந்து `சகுந்தலம்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் குணசேகர் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடிக்கிறார் சமந்தா. இதில் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேம்பட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் இந்தத் திரைப்படம் ராமாயணத்தின் அடிப்படையில் உருவாகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!

தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக

ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்

Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ

PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!

Embed widget