மேலும் அறிய

பங்களாவை விட்டு வாடகை வீட்டிற்கு மாறும் ராதிகா சரத்குமார்..? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க !

பல கோடி மதிப்புள்ள தங்களது பங்களாவை விட்டு நடிகை ராதிகா மற்றும் அவரது கணவர் சரத்குமார் வாடகை வீட்டிற்கு குடியேறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களாக ஜொலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார். அண்மையில் இருவரும் தங்களது 25 ஆவது திருமண நாளை கொண்டாடினார்கள். ஒருபக்கம் அரசியல் இன்னொரு பக்கம் சினிமா என இன்றும் பயங்கர பிஸியாகவும் ரசிகர்களை கவர்ந்த பிரபலங்களாகவும் இருந்து வருகிறார்கள். பல்வேறு படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் சரத்குமார். இன்னொரு பக்கம் ராதிகா நீண்ட நாட்களுக்கு நடித்துள்ள தாய்கிழவி திரைப்படம் பிப்ரவரி 27 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த தம்பதிகளைப் பற்றிய தகவல் ஒன்று தற்போது வைரலாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது 

வாடகை வீட்டிற்கு குடியேறும் ராதிகா , சரத்குமார் !

சுமார் 500 கோடி மதிப்புள்ள பிரமாண்ட ஆடம்பர பங்களா வீட்டை விட்டு வாடகை வீட்டுக்கு  நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா தம்பதி குடியேறியுள்ளதாக இந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. "14,000 முதல் 15,000 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டிற்கு குறைந்தது 15 வேலைக்காரர்கள் தேவைப்படுவதாலும், வீட்டின் 7 கதவுகளையும் மூடுவது, திறப்பது என பல வேலைகள் இருப்பதாலும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

அண்மையில் நடிகை ராதிகாவின் அண்ணை உயிரிழந்தார் . தனது அண்ணையின் மறைவுக்குப் பின் தான் மொத்தமாக உடைந்துவிட்டதாகவும் அப்போது தன்னையும் தனது குடும்பத்தினர் அனைவரையும் சரத்குமார் தான் பார்த்துக்கொண்டதாக பேட்டி ஒன்றில் பேசிய போது ராதிகா தெரிவித்திருந்தார். தற்போது பெரிய வீட்டை விட்டு சின்ன வீட்டிற்கு அவர் மாறுவதற்கான காரணமும் இதுவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது 

தாய்கிழவி ரிலீஸ் ஒத்திவைப்பு 

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள தாய்கிழவி படத்தில்  ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மேரியன், முத்துக்குமார், ரைச்சல் ரபேக்கா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டியை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்த நிலையில்  வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாக இருந்தது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

தலைப்பு செய்திகள்

Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget