மேலும் அறிய

Pavani reddy: ‛அவர்ட்ட இந்த விஷயம் பிடிக்காது..’ பாவனி சொன்ன புகார்.. ஷாக்கான அமீர்!

நடிகை பாவனி தனக்கு அமீரிடம் பிடிக்காத விஷயம் பற்றி மனம் திறந்துள்ளார். 

நடிகை பாவனி தனக்கு அமீரிடம் பிடிக்காத விஷயம் பற்றி மனம் திறந்துள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ரெட்டைவால் குருவி'  சீரியலின் மூலம் அறிமுகமான பாவனி, அதே சேனலில் ஒளிபரப்பான சின்னத்தம்பி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். தொடர்ந்து காதல் கணவரின் தற்கொலையால் மன அழுத்தத்தில் இருந்த பாவனி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்டார்.

இதே சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் வந்த நடன இயக்குநர் அமீர் ஆரம்பத்தில் இருந்தே பாவனியுடன் நெருங்கி பழகினார். பிக்பாஸின் போது பாவனிக்கு முத்தம் கொடுத்தது, அவரை காதலிப்பதாக கூறியது என இந்த ஜோடி பல சர்ச்சைகளில் சிக்கியது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pavni (@pavani9_reddy)

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஒன்றாக பல இடங்களுக்கு இவர்கள் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. ஆனாலும் பாவனி அமீரின் காதலை ஏற்றுக்கொள்ளவேயில்லை. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து நடனமாடி வருகின்றனர். அமீர்- பாவனி காதல் நாளுக்கு நாள் வலுவாகி வரும் நிலையில் கல்யாணம் செய்தால் முதல் கணவருக்கு நிகழ்ந்த மாதிரி ஏதாவது அசம்பாவிதம் அமீருக்கும் நடந்து விடுமோ என நினைப்பதாக பாவனி  தெரிவித்தார். 

இதனிடையே வரும் வாரம் இந்நிகழ்ச்சி “wedding Round" என்ற தலைப்பில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் ரீல் மற்றும் ரியல் ஜோடிகள் கலந்து கொண்டுள்ள நிலையில் அமீரும் பாவனியும் இருவரும் நடனம் ஆடி திருமணம் செய்துக் கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

அமீரிடம் பிடிக்காத விஷயம்

இது தொடர்பான வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகியது. ஆனால் நடனத்திற்கு நடுவர்கள் கலவையான விமர்னங்களையே கொடுத்தனர். இந்த நிலையில் பாவனியிடம் அமீரிடம் பிடிக்காத விஷயம் என்ன என்று கேட்டபோது, அவருக்கு கோபம் வந்தால் எல்லாவற்றையும் தூக்கி வீசுவார். உண்மையில் நான்தான் எல்லாவற்றையும்  தூக்கி வீசவேண்டும். ஆனால் அவர் அப்படி செய்வார்.

ஆனாலும் பல நேரங்களில் அதனைக்கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாகிவிடுவார். தொடர்ந்து பேசிய அமீர், என்னைப்பற்றி ஏதும் நல்லதா சொல்லக்கூடாதா என்று கேட்ட போது,   “ நியாபகம் வந்தா சொல்றேன் என்ற பாவனி கொஞ்சம் நேரம் கழித்து, பார்ட்டி செய்யும் போது, இவர் என் பின்னாலேயே வருவார். அது எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று சொல்ல அமீர் குஷியாகிவிட்டார்.  

தலைப்பு செய்திகள்

விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
Embed widget