மேலும் அறிய

தென்னிந்திய சினிமா தான் பெஸ்ட்.. நடிகை ஹன்சிகா பளிச்

நடிகை ஹன்சிகா மோத்வானி தென்னிந்திய சினிமா தான் பெஸ்ட் என்று சர்டிஃபிகேட் கொடுத்துள்ளார்.

நடிகை ஹன்சிகா மோத்வானி தென்னிந்திய சினிமா தான் பெஸ்ட் என்று சர்டிஃபிகேட் கொடுத்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி “சின்ன குஷ்பு”என்று தமிழ் நாட்டில் தன் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா தமிழ், தெலுங்கில் பிசியான நடிகை.

ஹன்சிகா ஹிரோயினாக அறிமுகமானது தன்னுடைய 16-வது வயதில் இயக்குனர் பூரி ஜெகன்நாத்  இயக்கத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக 2007-ஆம் ஆண்டு வெளிவந்த தேசமுருடு திரைப்படத்தில். தொடர்ந்து இரண்டு ஹிந்தி படங்களிலும் ஹீரோயினாக நடித்தார் ஹன்சிகா.

குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய சினிமா பயணத்தில் ஹன்சிகா ஹிரோயினாக அறிமுகமானது தன்னுடைய 16-வது வயதில். இயக்குனர் பூரி ஜெகன்நாத்  இயக்கத்தில் 2007-ஆம் ஆண்டு வெளிவந்த தேசமுருடு திரைப்படத்தில்  அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்தார். 2008-ஆம் ஆண்டு பிந்தாஸ் எனும் கன்னட திரைப்படத்தில் புனீத் ராஜ்குமார் ஜோடியாக நடித்தார்.  மிழில் ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம் 2011-ஆம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த எங்கேயும் காதல் ஆனால் திரையில் முதலில் வெளியானது மாப்பிள்ளை திரைப்படம்.

அதன்பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, வேலாயுதம், தீயா வேலை செய்யனும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட், போகன், குளேபகாவலி  என நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஹன்சிகா ஆதரவற்ற குழந்தைகளுக்காக தன்னார்வ அமைப்பு மற்றும் ஒரு காப்பகத்தை நடத்தி வருகிறார். ஹன்சிகா மிகவும் அழகாக ஓவியங்கள் வரைபவர். தான் வரையும் ஓவியங்களை விற்று அதில் வரும் தொகையை தன்னுடைய குழந்தைகள் காப்பகத்திற்காக ஒதுக்குகிறார்.

நடிகர் சிம்புவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டவர். இப்படியெல்லாம் அறியப்பட்ட ஹன்சிகா தென்னிந்திய சினிமா குறித்து மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார்.

அண்மையில் அவர் அளித்தப் பேட்டி ஒன்றில், "எனக்கு எல்லா மொழி சினிமாக்களும் பிடிக்கும். ஆனால் எனக்கு தென்னிந்திய சினிமாவில் நிறைய கேரக்டர்கள் கிடைக்கின்றன. தென்னிந்திய சினிமா அதிக துடிப்புடன் இயங்குகிறது. பாலிவுட் சினிமாவைவிட பல மடங்கு வளர்ந்து நிற்கிறது. அதனால் தான் இன்று தென்னிந்திய சினிமாக்கள் இந்தி பெல்ட்டிலும் கொடிகட்டிப் பறக்கின்றன. அந்த துடிப்பு தான் என்னை தென்னிந்திய சினிமா பக்கம் அதிகம் ஈர்த்து வைத்துள்ளது" என்று கூறியுள்ளார்.

அவரின் இந்தக் கருத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்னும் சிலர் மார்க்கெட் டவுன் ஆகிவிட்டதால் தமிழ், தெலுங்கு வாய்ப்புகள் வேண்டி ஹன்சிகா இவ்வாறு பேசியுள்ளார் என்றும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget