மேலும் அறிய

Meera Chopra: 40 வயதில் காதலரை மணமுடித்த மருதமலை நாயகி! நிலாவாக ஜொலிக்கும் மீராவின் க்யூட் போட்டோஸ்!

Meera Chopra: டெல்லியைச் சேர்ந்தவரான நிலா எனும் மீரா சோப்ரா தன் 40ஆவது  வயதில் கோலாகலமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Meera Chopra Marriage: இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தமிழில் அறிமுகப்படுத்திய நடிகை நிலா எனும் மீரா சோப்ராவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

Meera Chopra: 40 வயதில் காதலரை மணமுடித்த மருதமலை நாயகி! நிலாவாக ஜொலிக்கும் மீராவின் க்யூட் போட்டோஸ்!

கோலிவுட்டில் எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே திரைப்படத்தின் முலம் 2005ஆம் ஆண்டு அறிமுகமாகி ரசிகர்களைக் கவரந்தவர் மீரா சோப்ரா. தமிழ் சினிமாவில் நிலா எனும் பெயரில் எஸ்.ஜே.சூர்யாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஒரு அனைத்து மொழிகளிலும் அடுத்தடுத்து தடம்பதித்தார். 

குறிப்பாக தமிழில் லீ, மருதமலை, இசை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள மீரா சோப்ரா, பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் உறவினர் ஆவார், இந்நிலையில் இவர் தன் நீண்ட நாள் காதலரும் தொழிலதிபருமான ரக்‌ஷித் கெஜ்ரிவாலை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.

Meera Chopra: 40 வயதில் காதலரை மணமுடித்த மருதமலை நாயகி! நிலாவாக ஜொலிக்கும் மீராவின் க்யூட் போட்டோஸ்!

அதன்படி, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் ரக்‌ஷித்தை மீரா சோப்ரா நேற்று கரம்பிடித்தார்.  என்றென்றும் மகிழ்ச்சி, சண்டை, சிரிப்பு, கண்ணீர் மற்றும் வாழ்நாள் முழுவதற்குமான நினைவுகள். ஒவ்வொரு பிறவியிலும் உன்னுடன்” என மீரா சோப்ரா உணர்வுப்பூர்வமான புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Meera Chopra (@meerachopra)

டெல்லியைச் சேர்ந்தவரான மீரா சோப்ரா தன் 40ஆவது  வயதில் கோலாகலமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்

Gold Silver Rate Today Feb.12: இப்படியே கன்ட்டினியூ பண்ணிருப்பா.! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா.?
இப்படியே கன்ட்டினியூ பண்ணிருப்பா.! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா.?
Cv shanmugam: விசில் அரசியல் செல்லாது - சி.வி. சண்முகம் வார்னிங்!

Edappadi Palaniswamy: 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் ஜெயிப்பாரா? - இபிஎஸ் சொன்ன கணிப்பு!

ABP Premium

வீடியோ

Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |
Pattimandram Raja Caste Controversy | ’’நீங்க என்ன ஆளுங்க?’’பெண்ணிடம் சாதியைக் கேட்ட பட்டிமன்ற ராஜா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்
AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்
Gold Silver Rate Today Feb.12: இப்படியே கன்ட்டினியூ பண்ணிருப்பா.! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா.?
இப்படியே கன்ட்டினியூ பண்ணிருப்பா.! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு தெரியுமா.?
Cv shanmugam: விசில் அரசியல் செல்லாது - சி.வி. சண்முகம் வார்னிங்!
Cv shanmugam: விசில் அரசியல் செல்லாது - சி.வி. சண்முகம் வார்னிங்!
Edappadi Palaniswamy: 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் ஜெயிப்பாரா? - இபிஎஸ் சொன்ன கணிப்பு!
Edappadi Palaniswamy: 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் ஜெயிப்பாரா? - இபிஎஸ் சொன்ன கணிப்பு!
Rahul Gandhi: ”சரி வாங்க பேசுவோம்” - தெறித்து ஓடிய மத்திய அமைச்சர்கள் - அலறவிட்ட ராகுல் காந்தி - வீடியோ வைரல்

Top 10 News Headlines: ஆட்சியில் பங்கு-நயினார் பதில், அதிரடியாக குறைந்த தங்கம், ட்ரம்ப்புக்கு ரஷ்யா பதிலடி - 11 மணி செய்திகள்
ஆட்சியில் பங்கு-நயினார் பதில், அதிரடியாக குறைந்த தங்கம், ட்ரம்ப்புக்கு ரஷ்யா பதிலடி - 11 மணி செய்திகள்
TN Roundup: அமித் ஷா திருச்சி வருகை, ஸ்டாலின் எச்சரிக்கை, தவெக மீது பாயும் திமுக - தமிழகத்தில் இதுவரை

Chennai Power Cut: சென்னையில பிப்ரவரி 13-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சக்கோங்க
சென்னையில பிப்ரவரி 13-ம் தேதி எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சக்கோங்க
Embed widget