மேலும் அறிய

Actress Kiran Rathod: ”ஆத்தாடி ..ஓவர் கிளாமராவுல இருக்கு.” - 41 வயதில் இன்ஸ்டாவை அதகளப்படுத்தும் நடிகை கிரண்!

நடிகையின் அதீத கவர்ச்சி அவரது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தாலும் சிலர் அவரை கொண்டாவும் தவறவில்லை.

தமிழில் ஜெமினி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். முதல் படத்திலேயே கிரணுக்கான மார்கெட் எகிற இவர் அடுத்தடுத்த முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமானார். அதன் பிறகு கமலுடன் அன்பே சிவம் , அஜித்துடன் வில்லன் , பிரசாந்துடன் வின்னர் என சில படங்களில் மட்டுமே நடித்தார். திருமலை படத்தில் விஜய்யுடன் ஃபோக் பாடலில் ஆடிய கிரணுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பிறகு கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 

View this post on Instagram
 
A post shared by Keira Rathore (@kiran_rathore_official)

தமிழ் தவிர தெலுங்கு , மலையாளம் , இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார் கிரண் . இவர் ஜெய்பூரில் பிறந்து வளந்தவர். தற்போது இவருக்கு 41 வயதாகிறது. சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் கிரண் சமீப காலமாகவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல்  வைரல் பாடல்களுக்கு கிளாமராக நடனங்கள் ஆடி, அதனை ரீல்ஸாகவும் பதிவேற்றி வருகிறார். நடிகையின் அதீத கவர்ச்சி அவரது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தாலும் சிலர் அவரை கொண்டாவும் தவறவில்லை.

View this post on Instagram
 
A post shared by Keira Rathore (@kiran_rathore_official)

கிரண் லேட்டஸ் புகைப்படங்கள் :

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Embed widget