மேலும் அறிய

Keerthi Suresh | நாயை கொடுமைப்படுத்தினாரா கீர்த்தி சுரேஷ்? சர்ச்சையை கிளப்பும் இன்ஸ்டா போட்டோ!

மொத்தத்தில் ஒரு போட்டோ... தற்போது போட்டோ போட்டி விமர்சனமாக மாறியுள்ளது. 

தமிழ் உள்ளிட்ட தென் மாநில மொழிகளில் பிஸியாக இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ், கொரோனா ஊரடங்கிற்கு பின் தன் உடல் எடையை பெரும் அளவில் குறைத்து ஸ்லிம் ஆகிவிட்டார். கீர்த்தி சுரேஷ் மட்டுமல்ல, பெரும்பாலான நடிகைகள் செல்லப்பிராணி வளர்ப்பை ஒரு பேஷனாக செய்து வருகின்றனர். அந்த வரிசையில் கீர்த்தி சுரேஷூம் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். 

அவ்வப்போது, அந்த நாயுடன் சேர்ந்து போட்டோ வெளியிடுவதும் அவரது வழக்கம். கீர்த்தியின் இன்ஸ்ட்டா பக்கத்தில் பெரும்பாலும் அவரது பெட் இருக்கும். இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் பதிவு செய்துள்ள ஒரு போட்டோ, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தன்னுடைய நாயை மிஸ் செய்வதாக கூறி அவர் பதிவிட்டுள்ள போட்டோவில், தனது காலுக்கு அடியில், நாய் நிற்பதும், தனது இரு கால்களால் அதன் கழுத்தை நெரிப்பது போன்ற அணைத்து நிற்பதுமாக அந்த போஃஸ் உள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

இதை பார்த்த சிலர், ‛என்ன கீர்த்தி இப்படி பண்றீங்க... வாயில்லா ஜீவனை இப்படி போட்டு கொடுமைப்படுத்தலாமா’ என கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, என்ன தான் நாம் வளர்க்கும் நாயாக இருந்தாலும், அதை காலுக்கு அடியில் போட்டு இப்படி கேவலப்படுத்தலாமா என்று கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். 

இதுஒருபுறமிருக்க, ஒரு தரப்பினர், ‛அவங்க செல்லமா வளர்க்கிற நாயை, அவங்க இஷ்டத்திற்கு கொஞ்சுறாங்க... உங்களுக்கு என்ன பிரச்சனை’ என ஆதரவு கரமும் நீட்டி வருகிறார். மொத்தத்தில் ஒரு போட்டோ... தற்போது போட்டோ போட்டி விமர்சனமாக மாறியுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
Senthil Balaji: செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
TATA Sierra or Mahindra XEV 9e: EV சந்தையின் புதிய ராஜா யார்? டாடா சியரா vs மஹிந்திரா XEV 9e - முழு ஒப்பீடு!
TATA Sierra or Mahindra XEV 9e: EV சந்தையின் புதிய ராஜா யார்? டாடா சியரா vs மஹிந்திரா XEV 9e - முழு ஒப்பீடு!
CPM On Stalin: ”ஸ்டாலின் சொன்னது இதுதானோ.. திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - சிபிஎம் சண்முகம் ஆவேசம்
”ஸ்டாலின் சொன்னது இதுதானோ.. திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - சிபிஎம் சண்முகம் ஆவேசம்
TN Cabinet: அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
Arappor iyakkam : தவெகவில் விஜயபாஸ்கர்.! தொட்டவர்களை விட மாட்டேன் சொன்னீங்கே.. இதுதானா மிஸ்டர் விஜய்??- அறப்போர் கேள்வி
தவெகவில் விஜயபாஸ்கர்.! தொட்டவர்களை விட மாட்டேன் சொன்னீங்கே.. இதுதானா மிஸ்டர் விஜய்??- அறப்போர் கேள்வி
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
அமைச்சர் கோட்டாவில் வசூல் வேட்டை; சிக்கப்போகும் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்?
ராயல் என்ஃபீல்ட் நடத்திய ஜிம்கானா! சீறிப்பாய்ந்த ஆஃப் ரோட் ஹிமாலயன், கொரில்லா பைக்குகள்!
ராயல் என்ஃபீல்ட் நடத்திய ஜிம்கானா! சீறிப்பாய்ந்த ஆஃப் ரோட் ஹிமாலயன், கொரில்லா பைக்குகள்!
Embed widget