மேலும் அறிய

Kangana Ranaut : சமஸ்கிருதம் ஏன் தேசிய மொழியாக இருக்கக்கூடாது? புது குரல் கொடுத்த கங்கனா.. ஆதரவும், எதிர்ப்பும்

இந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் ஏன் இருக்கக்கூடாது? என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே மொழிப்பிரச்சினை குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜய் தேவ்கன் இந்தி தேசிய மொழி என்று பதிவிட்டிருந்தார். அவரது பதிவிற்கு தென்னிந்திய நடிகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் கண்டனங்களை பதிவிட்டனர். கன்னட நடிகர் சுதீப் இந்தி ஒன்றும் தேசிய மொழி கிடையாது என்று கண்டனத்தை பதிவு செய்தார்.

இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் புதிய சர்ச்சையான கருத்தை பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், சமஸ்கிருதம்தான் கன்னடம், இந்தி, தமிழ் மொழிகளைவிட பழமையானது என்று கூறியுள்ளார். சமஸ்கிருதத்தில் இருந்து கூட பல மொழிகள் உருவாகியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த காரணத்தால் சமஸ்கிருதம் ஏன் நாட்டின் தேசிய மொழியாக இருக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். புழக்கத்திலேயே இல்லாத மொழி எப்படி தேசிய மொழியாக மாறும் என பகடி செய்கிறார்கள் பலர். பழக்கத்தில் இல்லையெனினும் அதுவே இறைமொழி. அதுவே தேசிய மொழி என ஆதரிக்கிறார்கள் பலர்

Kangana Ranaut : சமஸ்கிருதம் ஏன் தேசிய மொழியாக இருக்கக்கூடாது? புது குரல் கொடுத்த கங்கனா.. ஆதரவும், எதிர்ப்பும்

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தி, ஜெர்மனி, ஆங்கிலம், ப்ரெஞ்ச் ஆகிய மொழிகள் சமஸ்கிருதத்ததில் இருந்து உருவாகியிருப்பதால் அந்த மொழிதான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்றும் கங்கனா ரணாவத் கூறியுள்ளார். கங்கனாவின் இந்த கருத்துக்கு பலரும் கடும் கண்டனங்களை பதிவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 14-ந் தேதி வெளியான கே.ஜி.எப். 2ம் பாகத்தின் வெற்றியால் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கடும் எரிச்சலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியில் உருவாகாமல் தென்னிந்திய மொழியில் உருவான ஒரு படம் 1000 கோடிக்கு மேல் வசூலை குவித்திருப்பதுதான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

Kangana Ranaut : சமஸ்கிருதம் ஏன் தேசிய மொழியாக இருக்கக்கூடாது? புது குரல் கொடுத்த கங்கனா.. ஆதரவும், எதிர்ப்பும்

இதன் காரணமாகவே, இந்திதான் தேசிய மொழி என்று பல பாலிவுட் பிரபலங்களும் பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு தென்னிந்திய மக்களும், தென்னிந்திய நடிகர்களும் சரமாரியாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க : Actor Nawazuddin Siddiqui: ''நான் பிஸி.. தென்னிந்திய படங்களைப் பார்ப்பதில்லை..'' பாலிவுட் நடிகர் நவாசுதீன் பேச்சு

மேலும் படிக்க: Ajith kumar : அஜித்தை கொண்டாட காரணம் என்ன? ரசிகர்கள் நாடித் துடிப்பில் இருப்பவை இது தான்!

மேலும் படிக்க : Bharathi Kannamma : மனைவியை சந்தேகப்படக்கூடாதா? திருந்துங்கடா டீ வாங்கித்தரேன் மொமெண்ட்.. வைரலாகும் இந்த வார ப்ரோமோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget