மேலும் அறிய

”ஜெய்யுடன் காதலா ? ...ராம் சார் சொன்னா எந்த ரோல்லயும் நடிப்பேன்” - அஞ்சலி ஓப்பன் அப்!

"இப்போ அது மாதிரியான செய்திகள் வரும் பொழுது, உண்மையாக இருந்தால் எப்படி அவங்களுக்கு தெரியும்னு யோசிப்பேன்."

பார்க்க வெள்ளந்தியாக , பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி , எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒரு ஹீரோயின் வேணும்பானு கேட்டா , பரிந்துரை பட்டியலில் முதலில் வருபவர் அஞ்சலிதான். ராம் அறிமுகப்படுத்திய நாயகி அஞ்சலி . கற்றது தமிழ் படத்தில் “நிஜமாத்தான் சொல்லுறியா” என கண்கள் நிறைய ஏக்கத்துடன் ஆனந்தியாக வலம் வருவார். அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்த அஞ்சலி , தற்போது மீண்டும் ராமின் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் இயக்குநர் ராமிற்கும் தனக்கு இருக்கும் இருக்கு உறவு என்ன என்பதை குறித்தும் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறர்.

View this post on Instagram
 
A post shared by Anjali (@yours_anjali)

அதில்”நான் ஜெய்-ஐ  காதலிக்கிறேன்னு சொன்னாங்க. அதுக்கப்பறம் அவங்களே எழுதுறதை நிறுத்திட்டாங்க. இந்த மாதிரியான வதந்திகளுக்கு நான் எப்போதுமே ரியாக்ட் பண்ண மாட்டேன் . நடிக்க வந்த ஆரம்ப காலக்கட்டத்துலதான் இது மாதிரியான வதந்திளுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கி, ரூமில் உக்காந்து அழுவேன். யாரை பார்த்தாலுமே அதை பற்றி பேசுவேன். இப்போ அது மாதிரியான செய்திகள் வரும் பொழுது, உண்மையாக இருந்தால் எப்படி அவங்களுக்கு தெரியும்னு யோசிப்பேன். நான்  பண்ணாத ஒன்ன எழுதியிருந்தால் , ஒரு வேளை எனக்கு திருமணம் ஆகிவிட்டதுனு எழுதியிருந்தால் அடப்பாவிங்களா என்னை கூப்பிடவே இல்லைனு தோணும் .ராம் சார் எப்போதெல்லாம் என்னை நடிக்க அழைப்பு விடுக்கிறாரோ , அப்போதெல்லாம் அது என்ன கதாபாத்திரமாக இருந்தாலும் நான் நடிப்பேன். ஏன்னா அது நான் அவர் மேல வச்சிருக்க கூடிய மரியாதை, அவர்தான் என்னை அறிமுகப்படுத்தினார். 10 , 11 வருடங்கள் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதுக்கு காரணம் அவர்தான்.என்ன எப்போதுமே ஆனந்தினுதான் கூப்பிடுவார் . அவரை நான் அப்பா மாதிரிதான் பார்க்குறேன். அதனால அவர் படம் எடுக்குறாருனா நான் ரொம்ப ஜாலியா இருப்பேன் .”என அஞ்சலி மனம் திறந்து பேசியிருக்கிறார் அஞ்சலி.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget