மேலும் அறிய

Pisasu 2: திட்டமிட்ட தேதியில் ரிலீசாகாமல் தள்ளிப்போகும் ‘பிசாசு-2’ ... என்ன காரணம்?

கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குநர் பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு படம் வெளியானது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக இப்படம் பெரும் வெற்றி பெற்றது

இயக்குநர் மிஷ்கினின் அடுத்தப்படமான பிசாசு 2 படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 

கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குநர் பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு படம் வெளியானது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்ற இப்படத்தின் 2 ஆம் பாகம் பிசாசு 2 என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆண்ட்ரியா முன்னணி கேரக்டரில் நடிக்க, அவரோடு ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா சந்தோஷ் பிரதாப், அஜ்மல் அமீர் உட்பட பலரும் நடித்துள்ளனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.  ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் பிசாசு 2 படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். 

View this post on Instagram
 
A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

பாத் டப்பில் கையில் சிகரெட்டுடன் ஒரு பெண் படுத்திருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இப்படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடிப்பதாக தகவல் வெளியானதால் படம் பற்றி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் சமீபத்தில் குழந்தைகளும் பார்க்கும் வண்ணம் ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சிகளை படக்குழு நீக்கியதாக தகவல் வெளியானது.  இதனால் இயக்குநர் மிஷ்கினை கலாய்த்து மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தன. 

View this post on Instagram
 
A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

முன்னதாக பிசாசு 2 படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கடைசியாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான போஸ்டரில் ரிலீஸ் தேதி இடம் பெறாததால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இந்நிலையில் இன்னும் ஒரே வாரம் மட்டுமே உள்ள நிலையில் அதே தேதியில் வெளியாகும் கோப்ரா, நட்சத்திரம் நகர்கிறது படக்குழுவினர் முழுவீச்சில் புரொமோஷன் பணிகளில் கவனம் செலுத்தியுள்ளனர். ஆனால் பிசாசு 2 ரிலீசாகுமா என்னும் அளவுக்கு அதன் புரொமோஷன் பணிகள் தொடங்கப்படவில்லை. பிசாசு 2 படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காத நிலையில் படம் தள்ளிப்போவது உறுதியானதால் பிசாசு 2 செப்டம்பர் முதல் அல்லது 2வது வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Girl Child Protection Scheme : பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
Udhayanidhi vs Vijay : இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
போராட்டத் தடுப்பு சுற்றறிக்கை: கல்லூரி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்பது ஏன்? ஆசிரியர் சங்கம் சீற்றம்!
போராட்டத் தடுப்பு சுற்றறிக்கை: கல்லூரி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்பது ஏன்? ஆசிரியர் சங்கம் சீற்றம்!
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
Embed widget