மேலும் அறிய

andrea jeremiah: குளிக்கும் புகைப்படங்கள்....பாத் டப்பில் ஜாலியாக குளிக்கும் ஆண்ட்ரியா...!

சில நேரங்களில் விதவிதமான உடையணிந்து போட்டோஷூட் நடத்தி அதனையும் வெளியிடுவார் ஆண்ட்ரியா.

பாத் டப்பில் ஜாலியாக குளித்துக்கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆண்ட்ரியா.  அதற்கு முன்பாக அந்நியன் படத்தில் "கண்ணும் கண்ணும் நோக்கியா" பாடல் மூலம் பிரபலமானார். துப்பாக்கியில் ‘கூகிள் கூகிள்’ மற்றும் அஞ்சானின் ‘ஏக் டோ தீன்’ போன்ற பாடல்கள் இவர் குரலில் பெரிய ஹிட் ஆனது. திரைப்படங்களில், நடிக்கவும், பாடவும் தொடர்ந்து செய்து வந்தார். தரமணி பட ப்ரோமோஷன் ஒரு பகுதியாக அவரே இசை அமைத்து, எழுதி "Soul of tharamani " என்னும் பாடலை பாடினார். ஆண்ட்ரியாவின் குரல் மிகவும் தனித்துவமானது. அவ்வளவு ஏன்... தற்போது வெளியான புஷ்பா படத்தில் செம்ம ஹிட் அடித்த ஓ சொல்றியா மாமா பாடல் ஆண்ட்ரியா பாடியதுதான்... 

கதையில் பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதை நன்கு அறிந்தபின்பே, ஆண்ட்ரியா தனது கதாபாத்திரங்களை தேர்வு செய்வார். திரைப்பட தயாரிப்பாளர்கள் பெண்களுக்கு அதிக கணிசமான பாத்திரத்தை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  ஆயிரத்தில் ஒருவர், வட சென்னை உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பு திறைமையை வெளியாகாட்டிய ஆண்டிரியா, தற்போது பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில், ஆண்ட்ரியாவின் நடிப்பை பலரும் எதிர்ப்பார்த்துள்ளனர்.

சினிமாவில் பிஸியாக நடிக்கவும், பாடவும் செய்து வரும் ஆண்ட்ரியா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவும் இருப்பார். தான் எங்கெல்லாம் சுற்றுலா சென்றாலும், அங்கு பிடிக்கப்பட்ட, தனது புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிடுவார். அத்துடன், சில நேரங்களில் விதவிதமான உடையணிந்து போட்டோஷூட் நடத்தி அதனையும் வெளியிடுவார். தற்போது, பாத்டப்பில் குளிக்கும் அழகான புகைப்படங்களை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நுரையுடன் ஆண்ட்ரியா தனது அழகான புன்னகையுடன் விளையாடுகிறார்.

View this post on Instagram
 
A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கமல்ஹாசனை கவர்ந்த ‘மண்டாடி’.. சூரியிடம் சொன்ன வார்த்தைகள் என்ன?
கமல்ஹாசனை கவர்ந்த ‘மண்டாடி’.. சூரியிடம் சொன்ன வார்த்தைகள் என்ன?
மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு
மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு
‘தி டார்க் ஹெவன்’ வெற்றி: ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு
‘தி டார்க் ஹெவன்’ வெற்றி: ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு
தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்
தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmal Kumar:
CTR Nirmal Kumar: "மக்கள் விஜய்யை நம்புறாங்க.. விஜய் மக்களை நம்புறாரு.. 100 தேர்தலைக்கூட பாப்போம்" - அமைச்சர் நிர்மல்குமார்
ADMK:
ADMK: "வீட்டுக்காரர்களை முருங்கைக்கீரையிலே குளிப்பாட்டுங்க.." டபுள் மீனிங்கில் ஓட்டு கேட்ட அதிமுக!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
ஸ்டைல் + கம்பீரம்.. கொரில்லா வீரன் போல போக Royal Enfield Guerrilla 450 - மைலேஜ், விலை எப்படி?
ஸ்டைல் + கம்பீரம்.. கொரில்லா வீரன் போல போக Royal Enfield Guerrilla 450 - மைலேஜ், விலை எப்படி?
Vellore Airport: வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? அடுத்த மாதம் திறக்கப்படலாம்... பிரதமர் மோடி வருகையில் முக்கிய நிகழ்வு
Vellore Airport: வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? அடுத்த மாதம் திறக்கப்படலாம்... பிரதமர் மோடி வருகையில் முக்கிய நிகழ்வு
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
Edappadi Palaniswami : தமிழ்நாட்டையே உலுக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..?
’தமிழ்நாட்டையே உலுக்கும் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..!
Embed widget