மேலும் அறிய

''வாழ்க்கையின் கடினமான தருணம்.. போதை, ஆல்கஹால் பக்கம் போயிருக்கலாம்.. ஆனா...'' - நடிகை அமலாபால்

”என் வாழ்க்கை எல்லாமே இண்டர்நெட்ல இருக்கு.”

சிந்து சமவெளி திரைப்படம் மூலமாக சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அடுத்ததாக இவர நடித்த மைனா திரைப்படம்தான் இவரை பிரபலமடைய செய்தது. இறுதியாக திருட்டுபயலே 2, ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் அமலா பால். இயக்குநர் எ.எல்.விஜயை திருமணம் செய்துக்கொண்ட அமலா பால் , சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் தனது சொந்த வாழ்க்கை குறித்து நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசியிருந்தார் .

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul (@amalapaul)

அதில் மைனா மாதிரியான படம் பண்ணனும்னு ஆசையா இருக்கு.விஜய் சாரை பொருத்தவரையில் அவர் இப்போதான் நடிக்க வந்தவர் போல இருக்கிறார். எங்கள மாதியான நடிகர்களுக்கே அவ்வளவு நெகட்டிவ், பிரச்சனை இருக்கும் பொழுது , அவர் எல்லாத்தையும் கடந்த ரொம்ப அமைதியா , கிரேஸ்ஃபுல்லா இருப்பாரு. திருட்டு பயலே 2 படத்தின் டப்பிங் பொழுது விஜய் சாரை பார்த்தேன். அப்போ என்ன சார் வயதே ஆகாதா உங்களுக்குனு கேட்டேன். விஜய் சார் ஷூட்டிங் சமயத்துல ரொம்ப சரியான சமயத்துல வந்து எங்களை மாட்டி விட்டுருவார். என் வாழ்க்கை எல்லாமே இண்டர்நெட்ல இருக்கு. என் வாழ்க்கையில் சில கடினமான சமயங்கள் இருந்தது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு எனக்கு உதவியாக இருந்தது யோகாதான்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul (@amalapaul)

 அந்த சமயத்தில் வழி தவறி போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தது குறிப்பாக சொல்ல வேண்டுமானால் நான் மன அழுத்ததிற்கு போயிருக்கலாம். அல்லது ஆல்கஹால் , ட்ரக்ஸ் பக்கம் போயிருக்கலாம். வாய்ப்புகள் இருந்துச்சு. ஆனால் அதுக்கெல்லாம் போகாமல் என்னை மீட்டது யோகாதான். நான் வாழ்க்கையில எதுக்காவது அடிக்ட் ஆகனும்னு விரும்பினால் அது யோகாவாகத்தான் இருக்கும். திருட்டு பயலே படத்தில் எனக்கு இரண்டு காதலர்கள் எல்லாம் கிடையாது. ரியல் டைம்ல எனக்கு இரண்டு பாய் ஃபிரண்ட்ஸ்லாம் வச்சுக்க பிடிக்காது. ஒன்னுதான் “ என சுவாரஸ்யமாக பேசியுள்ளார் அமலாபால்.

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget