மேலும் அறிய

Amala Paul: அமலா பால் இனிமே நடிக்கமாட்டாங்களா? ஷாக்கான ரசிகர்கள்.. நீங்களே வீடியோவை பாருங்க..!

பிரபல நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராமில் பானை செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் இது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. 

பிரபல நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராமில் பானை செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் இது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. 

கேரளாவை சேர்ந்த அமலாபால் 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு  அறிமுகமானார். இந்த படத்தில் அவர் நடித்த கேரக்டர் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 

இதனைத் தொடர்ந்து வெளியான மைனா படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து தெய்வதிருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி?, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலை இல்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2, திருட்டுப்பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன், ஆடை என ஏகப்பட்ட படங்களில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் ஓடிடியில் வெளியான கடாவர் படத்தை சொந்தமாகவும் தயாரித்திருந்தார். 

DD Returns Review: சிரிப்பு சரவெடி.. பேய் கதையில் மீண்டும் வென்ற சந்தானம்.. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் விமர்சனம் இதோ..!

ஆடை படத்தில் அவர் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த படத்துக்குப் பின் அமலா பால் தமிழில் நடிப்பது குறைந்துபோனது. தற்போது அதோ அந்த பறவைப் போல படத்தில் மட்டுமே அவர் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் ஆடுஜீவிதம் படத்தில் அமலா பால் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம் மலையாள திரையுல ரசிகர்களிடையே  மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து விவாகரத்து செய்த அமலா பால், மீண்டும் திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் பரவியது. ஆனால் அதனை அவர் உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம் நடிகை அமலாபால் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் , தான் வெவ்வேறு ஊர்களுக்கு பயணப்பட்ட வீடியோக்கள் புகைப்படங்களையும் வெளியிடுவது வழக்கம். இதற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. 

LGM Movie Review: தோனியின் முதல் தயாரிப்பு.. எல்.ஜி.எம் படம் சூப்பரா? ... சுமாரா? .. முழு விமர்சனம் இதோ..!

இப்படியான நிலையில் அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பானை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனைப் பார்த்த இணையவாசிகள் மிகப்பெரிய அனுபவத்துடன் அழகாக அமலா பால் தனது படைப்பை படைத்துள்ளார் என பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் நடிப்புக்கு பின் கலைநயமிக்க இதுபோன்ற கலைகளை அமலாபால் படைக்கலாம் எனவும் ஐடியா கொடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul (@amalapaul)

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget