மேலும் அறிய

Watch Video: வானத்திற்கும் பூமிக்கும் ஒர்க் அவுட் செய்த ஐஸ்வர்யா மேனன்: ‛என்ன பொண்ணுடா இது... என அதிர்ந்த ரசிகர்கள்!

நான் கடினமாக உழைப்பேன் என சுட்டிக்காட்டி அவர் பதிவிட்டுள்ள நிலையில், ‛என்ன பொண்ணுடா இது...’ என வாயடைத்து நிற்கிறது கமெண்ட் போட்டுள்ள ரசிகர் கூட்டம். 

ஒர்க் அவுட்... ஒர்க் இருந்தாலும் ஒர்க் இல்லையென்றாலும் பலரால் செய்யப்படும், பின்பற்றப்படும் ஒன்று. உடலை வலிமையாக்கவும், வலிமையை வளமாக்கவும் பின்பற்றப்படும் ஒர்க் அவுட் என்கிற உடற்பயிற்சி, ஆண்களுக்கானது என்று தான் பல வருடங்களாக நம்பப்பட்டது.
ஆனால் சமீபத்தில் பெண்கள் பலர் குறிப்பாக, பிரபலங்கள் பலர் தங்கள் உடற்பயிற்சியை வீடியோவாக, போட்டோவாக வெளியிட்டு பலரையும் அதிர வைத்து வருகின்றனர். எங்க ஏரியா என ஆண்கள் கோலோச்சிய உடற்பயற்சி கூடங்களை, ‛தள்ளுங்க தம்பி காத்து வரட்டும்..’ என பெண்களும் ஆக்கிரமித்து அதகளம் செய்து வருகின்றனர். 

Watch Video: வானத்திற்கும் பூமிக்கும் ஒர்க் அவுட் செய்த ஐஸ்வர்யா மேனன்: ‛என்ன பொண்ணுடா இது... என அதிர்ந்த ரசிகர்கள்!
இதோ பாருங்க... நடிகை ஐஸ்வர்யா மேனனின் ஒர்க் அவுட்டை...! மாஸ்... பீஸ்... கிளாஸ்...! வெயிட்டைப் போட்டு வானத்துக்கும் பூமிக்கும் என்னமா தாவுது இந்த  பொண்ணு என வாயடைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த வீடியோவை. 
தனது இன்ஸ்ட்ராகிராமில் அவர் இந்த வீடியோவை பதிவேற்ற ிய நேரத்தில் இருந்து, படையப்பா படத்தில் சட்டையை கழற்றும் ரஜினியை பார்த்து அப்பாஸ் வாய் பிழப்பதைப் போன்று, அனைவரும் திகைத்து பார்த்து வருகின்றனர். 
யாருக்குள் என்ன  திறமை இருக்கும் என்பதை இது போன்ற வீடியோக்கள் தான் நிரூபிக்கின்றன. நான் கடினமாக உழைப்பேன் என சுட்டிக்காட்டி அவர் பதிவிட்டுள்ள நிலையில், ‛என்ன பொண்ணுடா இது...’ என வாயடைத்து நிற்கிறது கமெண்ட் போட்டுள்ள ரசிகர் கூட்டம். 
 
View this post on Instagram
 
A post shared by Iswarya Menon (@iswarya.menon)

காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அறிமுகம் ஆன ஐஸ்வர்யா மேனன், அதன் பின் ஆப்பிள் பெண்ணே,தீயா வேலை செய்யனும் குமாரு, வீரா,  தமிழ் படம் 2, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget