மேலும் அறிய

Varun Tej - Lavanya: இத்தாலியில் திருமணம்... தேதி இதுதான்... அப்டேட் தந்த வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி!

தெலுங்கு நடிகர் வருண் தேஜும் நடிகை லாவண்யா திரிபாதிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் மற்றும் பிரபலமான நடிகர் மற்றும் தயாரிப்பாளரான நாகேந்திர பாபுவின் மகன் வருண் தேஜும் பிரபல நடிகை லாவண்யா திரிபாதியும் காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் கிரீன் சிக்னல் கொடுத்ததை அடுத்து கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் சிரஞ்சீவி உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அதையடுத்து, இவர்களது திருமணம் எப்போது நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் இத்தாலியில் உள்ள ரிசார்ட்டில் வைத்து திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இத்திருமண விழாவில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வதந்தி காதல் ஆன கதை:

Varun Tej - Lavanya: இத்தாலியில் திருமணம்... தேதி இதுதான்... அப்டேட் தந்த வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி!

2017ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் மற்றும் 2018ஆம் ஆண்டு வெளியான அந்தரிக்ஷம்  என்ற படங்களில் வருண் தேஜுடன் இணைந்து நடித்தவர் லாவண்யா திரிபாதி.அவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது. படப்பிடிப்பு சமயத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதாக தகவல் வெளியானது. இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

ஆனால் அவர்கள் இதற்கு இது வெறும் வதந்தியே என்று முற்றுப்புள்ளி வைத்தனர். பின்னர் அவ்வப்போது பார்ட்டிகள் மற்றும் குடும்ப நிகழ்வுகளில் இருவரும் ஒன்றாக காணப்பட்டனர்.பின்பு இரு வீட்டிலும் இவர்களது காதலுக்கு ஓகே சொன்னதும் கடந்த மாதம் ஜூன் 9ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் சிரஞ்சீவி உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்

வருண்-லாவண்யா திருமணம் எப்போது?

Varun Tej - Lavanya: இத்தாலியில் திருமணம்... தேதி இதுதான்... அப்டேட் தந்த வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி!

இவர்களின் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு எப்போது திருமணம் என்று அவ்வப்போது ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் எவ்வித தகவலும் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், தற்போது இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி இத்தாலியில் உள்ள தனியார் ரிசார்டில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இத்திருமண விழாவில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget