மேலும் அறிய

Sathya serial: சத்யா சீரியலில் இருந்து விலகுகிறாரா விஷ்ணு..? தீயாய் பரவும் செய்தி.. கவலையில் ரசிகர்கள்!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா- 2 சீரியலில் இருந்து அந்த சீரியலின் நாயகன் விஷ்ணு தற்போது விலக இருப்பதாக தகவல் தீயாய் பரவி வருகிறது.

சீரியல்கள் ஒளிபரப்பில் விஜய் டிவிக்கும் ஜி தமிழுக்கும் இடையே ஒரு பெரிய போட்டி உண்டு. இந்த இரண்டு சேனல்களும் சேர்ந்து சன் டிவி சீரியலை கொஞ்சம் ஓரங்கட்டித்தான் வைத்திருக்கின்றன.

இளசுகள் மத்தியில் ஜீ தமிழ், விஜய் சீரியல்கள் தான் பிரபலம். ஜீ தமிழ் சீரியல்கள் எவ்வளவு ஃபேமஸோ அதே அளவுக்கு அதன் சீரியல்களில் நடக்கும் லடாய்களும் ஃபேமஸ். அதேபோல், ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடரில் அவ்வப்போது ஆர்டிஸ்ட் மாற்றங்களும் நடைபெறும். திடீரென்று ஒரு ஸ்லைட் போடுவார்கள்.. இனி இந்த கதாபாத்திரத்தில் இவருக்குப் பதிலாக இவர் என்று அறிவித்துவிட்டு சீரியலை ஓட்டுவார்கள்.

View this post on Instagram
 
A post shared by Vishnuvijay (@vishnuvijay_offl)

அப்படிதான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா- 2 சீரியலில் இருந்து அந்த சீரியலின் நாயகன் விஷ்ணு தற்போது விலக இருப்பதாக தகவல் தீயாய் பரவி வருகிறது. இந்த சீரியலில் இருந்து வேறு ஒரு சீரியலில் கமிட்டாகி விட்டதாகவும், சினிமாவில் படவாய்ப்பு கிடைத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியது. 

இதுகுறித்து விளக்கமளித்த நடிகர் விஷ்ணு, நான் சத்யா- 2 சீரியலில் இருந்து விலகபோவதில்லை.கண்டிப்பாக சத்யா 2 சீரியல் 500 எபிசோட் ஒளிபரப்பாகும் என்றும், அதில் கண்டிப்பாக நான் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது, கலர்ஸ் தமிழ் சேனலில் 'இது சொல்ல மறந்த கதை' என்னும் புது சீரியலில் நடித்து வருகிறார்.

View this post on Instagram
 
A post shared by Vishnuvijay (@vishnuvijay_offl)

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியலின் மூலம் புகழ் பெற்றுள்ள இவர், இந்த சீரியல் மூலம், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
ISRO: பாகுபலிய விடுங்க.. இஸ்ரோ வடிவமைக்கும் ராக்கெட்டுகளுக்கு பெயர் சூட்டுவது யார்? எப்படி?
ISRO: பாகுபலிய விடுங்க.. இஸ்ரோ வடிவமைக்கும் ராக்கெட்டுகளுக்கு பெயர் சூட்டுவது யார்? எப்படி?
Embed widget