மேலும் அறிய

32 Years of Maanagara Kaaval: 'வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர’ - 32 ஆண்டுகளை கடந்த விஜயகாந்தின் ‘மாநகர காவல்’

ஏவிஎம் நிறுவனத்தின் 150வது தயாரிப்பாக உருவான நடிகர் விஜயகாந்தின் ‘மாநகர காவல்’ படம் வெளியாகி இன்றோடு 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 

ஏவிஎம் நிறுவனத்தின் 150வது தயாரிப்பாக உருவான நடிகர் விஜயகாந்தின் ‘மாநகர காவல்’ படம் வெளியாகி இன்றோடு 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 

ஏவிஎம் நிறுவனத்தின் 150வது படம் 

1991 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி ஏவிஎம் நிறுவனத்தின் 150வது படம் வெளியானது. எம். தியாகராஜன் இயக்கிய இந்த படத்திற்கு ‘மாநகர காவல்’ என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. விஜயகாந்த், சுமா, ஆனந்த ராஜ், லட்சுமி, நாசர், வைஷ்ணவி, தியாகு என பலரும் இப்படத்தில் இணைந்திருந்தனர். சந்திரபோஸ் இசையமைத்த இப்படம் ஒரு அரசியல் கலந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படமாகும். மாநகர காவல் திரையிட்ட இடமெல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. 

படத்தின் கதை 

இந்தியாவின் பிரதமராக லட்சுமி பொறுப்பேற்பது சக கூட்டணி கட்சி தலைவராக  பிஜே சர்மாவுக்கு பிடிக்காமல் இருக்கிறது. அவரை தீர்த்துக்கட்ட சதி செய்கிறார். இதனிடையே டெல்லியில் தான் செய்யும் கொலையை பார்த்த சுமாவை ஆனந்தராஜ் கொல்ல முயற்சிக்கிறார். இதனிடையே சென்னைக்கு வரும் சுமா விஜயகாந்த் மீது காதல் கொள்கிறார். போலீஸ் அதிகாரியான விஜயகாந்த், வழக்கு ஒன்றில் தன்னை கைது செய்ய, அவரை பழிவாங்க தியாகு முயற்சிக்கிறார். இப்போது ஹீரோ, ஹீரோயின் 2 பேருக்குமே ஆபத்து காத்திருக்கிறது. 

இதனிடையே ஆனந்தராஜை கைது செய்யும் விஜயகாந்த், அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு ஆனந்தராஜை போலி போலீசார் அழைத்து செல்ல, விஜயகாந்த் மீது நிஜ போலீஸ் அதிகாரி நாசருக்கு சந்தேகம் ஏற்படுகிறது. செத்துப்போனதாக நினைத்துக் கொண்டிருக்கும் தங்கையை கண்டுபிடிக்கும் விஜயகாந்தின் , அவளின் கணவர் தான் நாசர் என அறிந்து கொள்கிறார். பின் நாசர், விஜயகாந்த் இருவரும் இணைந்து பிரதமருக்கு காத்திருக்கும் ஆபத்தை எப்படி முறியடிக்கிறார்கள் என்பது இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. 

பஸ்களில் இன்றும் ஒலிக்கும் பாடல்கள் 

சந்திரபோஸ் இசையமைத்த இந்த படத்தில் இடம்பெற்ற ‘வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர’ பாடல் இன்றும் கிராமங்களில் பஸ்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலாக உள்ளது. மற்ற பாடல்களும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தில் பிரதமர் தொடர்பான காட்சிகள் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியை நினைவுப்படுத்துவது போல இருந்தது. அதேபோல் தன்னுடைய சினிமா கேரியரில் முக்கால்வாசி படங்களில் போலீஸ் கெட்டப்பை ஏற்று நடித்த விஜயகாந்துக்கு மாநகர காவல் படமும் முக்கிய திருப்புமுனையாகவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget