மேலும் அறிய

இணையத்தை கலக்கும் விஜயின் 10 வருட சேலஞ்ச் போட்டோ...! ரசிகர் செய்த சம்பவம்...!

நடிகர் விஜய் 10 ஆண்டுகளுக்குப் பிறகும் மிகவும் இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார்.

தீவிர ரசிகர் உருவாக்கிய தளபதி விஜய்யின் 10 வருட சவால் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

விஜய் தற்போது  'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருந்து வருகிறார் என்பது ஏற்கனவே தெரிந்ததே. நேற்றுமுன்தினம் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவை விஜய் மற்றும் இயக்குநர் வம்சி பைடிபள்ளி சந்தித்தார்.  நேற்று இரவு ஹைதராபாத்தில் நடந்த மரியாதை நிமித்தமான சந்திப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாக பரவியது.

முதலமைச்சருடனான சந்திப்பின் போது விஜய் வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேண்டில் காணப்பட்டார். தற்போது விஜய்யின் 10 ஆண்டுக்கு முன்பாக எடுத்த படத்தையும், லேட்டஸ்ட் படத்தையும் வைத்து ஒரு அழகான படத்தொகுப்பை ரசிகர்கள் தயார் செய்துள்ளனர். ரசிகர்களால் உருவாக்கப்பட்ட '10 வருட சவால்' படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தை கலக்கும் விஜயின் 10 வருட சேலஞ்ச் போட்டோ...! ரசிகர் செய்த சம்பவம்...!

2012 ஆம் ஆண்டில், தளபதி விஜய் ஹைதராபாத்தில் நடந்த தனது பத்தாண்டுகள் பழமையான படமான 'துப்பாக்கி' ஆடியோ வெளியீட்டிற்காக இதேபோன்ற வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேன்ட் அணிந்திருந்தார். கடந்த புதன்கிழமை, நடிகர் அதே பாணியில் ஆடை அணிந்திருந்தார். இதை கவனித்த ரசிகர்கள் ஃபேன்மேட் எடிட் செய்துள்ளனர். நடிகர் விஜய் 10 ஆண்டுகளுக்குப் பிறகும் மிகவும் இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயா பரவி வருகிறது.

இணையத்தை கலக்கும் விஜயின் 10 வருட சேலஞ்ச் போட்டோ...! ரசிகர் செய்த சம்பவம்...!

View this post on Instagram
 
A post shared by TRS KCR Army (@trs_kcr_army)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget